அகத்திக் கீரையால் ஏற்படும் விளைவு!
அகத்திக் கீரையால் ஏற்படும் விளைவு! அகத்திக்கீரையில் நோய்களை தீர்க்கக் கூடிய எண்ணற்ற ஆற்றல்கள் இருக்கிறதால இதற்கு அகத்தை காக்கும் கீரை அகத்திக்கீரை பேர் வந்தது என்று சொல்லலாம்
இந்த அகத்திக் கீரையில் எண்ணில் அடங்காத சத்துக்கள் அடங்கி இருக்குது இதுல 50க்கும் மேற்பட்ட சத்துக்கள் இருக்கிறதா சொல்லப்படுது
இந்த அகத்திக்கீரைல இரண்டு வகையான கீரைகள் காணப்பட்டது ஒன்று வெள்ளை நிற பூக்கள் கொண்டது
இன்னொன்று சிவப்பு நிற பூக்கள் கொண்டது இந்த அகத்திக் கீரையில் இருக்கிற அனைத்து பாகங்களுமே மருத்துவ மூலிகை தன்மை கொண்டதுதான்.
இந்த அகத்திக் கீரையில் காசு சத்து அதிகம் இருக்கிறதால முக்கியமா பற்கள் எலும்புகளுக்கு மிகவும் நல்லதுன்னு சொல்லப்படுது
இந்த கீரையை சமைத்து சாப்பிட்டதுக்கு பிறகு செரிமானம் மெதுவா தான் இருக்கும்
குழந்தை வரம் அருளும் சொக்கநாத சாமி !அதனால குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் மதியான உணவுல மட்டும் இதை சேர்த்துட்டு வந்தீங்கன்னா போதும்
வாரத்துல ரெண்டு முறை மட்டும் உணவு சேர்த்துட்டு வாங்க வயசான கூட எலும்பு உறுதியா இருக்கும் இந்த கீரையை சாப்பிட்டு வரதால பல நோய்க்கு மருந்தாகும்
இந்த அகத்திக் கீரையை பயன்படுத்திட்டு வரலாம் சொல்லப்படுற தேமல் ,சொரியாசிஸ் ஆரம்ப நிலையில இருக்குறவங்களுக்கு
இந்த கீரையை அரைச்சு தேம சொரியாசிஸ் இருக்கிற இடங்களை தடவி வந்தீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா குணமடைய வாய்ப்பு இருக்குதுன்னு சொல்லப்பட்டது
அது மட்டும் இல்லாம பித்தம் உடல் சூடு மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு ஏற்பட்டிருந்தா அறிவு ஆற்றலுக்கும்
ஞாபக குறைவு ஏற்படுறவங்களுக்கும் இந்த கீரையை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்
அகத்திக் கீரையால் ஏற்படும் விளைவு!
அது மட்டும் இல்லாம வாய்ப்புண் குடல் புண்ணை குணமாக்க கூடிய சக்தியும் இந்த அகத்திக்கீரைக்கு இருக்குது
இந்த அகத்திக்கீரையோட பூக்களை கண்களில் வைத்து சின்ன துணிhttps://youtu.be/O9jd4rsvUaQ வைத்து கட்டிக்கிட்டீங்கன்னா
கண் சம்பந்தமான கோளாறு நீங்கி நல்ல பார்வை தெளிவடையும் சொல்லப்படுது. தொண்டைப்புண் மற்றும் தொண்டை கட்டி இருக்கிறவங்க
இந்த கீரையை பச்சையா மென்னு சாப்பிட்டு வந்தீங்கன்னா இந்த நோய் படிப்படியாக நீங்கள் என்ன சொல்லப்படுது
காய்ச்சலை குணமாக கூடிய தன்மை இந்த அகத்திக்கீரைக்கு இருக்குது
அகத்தி மரப்பட்ட வேர் பட்ட அப்படின்னு எல்லா வகையிலுமே கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணியில போட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி அது வடிகட்டி சாறு எடுத்து வச்சுக்கணும்
100 மில்லி அளவா ஒரு வேலை கொடுத்து வந்தீங்கன்னா காய்ச்சல் தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், முழங்கால் வலி ,நீர்க்கடுப்பு அம்மை காய்ச்சல் இதெல்லாம் குணமாகும் என்று சொல்லப்பட்டது
அது மட்டும் இல்லாம அகத்து இலை சாறும் நல்லெண்ணெயும் சம அளவுல ஒரு லிட்டர்ல கலந்து பதமா காட்சி வச்சுக்கணும் வடிகட்டுறதுக்கு
முன்னாடி கஸ்தூரி மஞ்சளையும் சாம்பிராணி கிச்சிலிக் கிழங்கு எலுமிச்சை இதையெல்லாம் 20 கிராம் பொடி செஞ்சு போட்டு கலக்கி வடிகட்டி வச்சுக்கணும்