சேனைக்கிழங்கு நன்மைகள்;

Spread the love

சேனைக்கிழங்கு நன்மைகள்; நாம் எல்லோரும் அறிந்த கிழங்கு வகைகளில் ஒன்று தான் சேனைக்கிழங்கு இது மிகவும் சுவையானது மேலும் டயட்ரி நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது

இதில் ஏராளமான வைட்டமின்களை கொண்ட ஆரோக்கியமான கிழங்கு இந்த சேனைக்கிழங்கு வாட்டு கிழங்கு என்றும்

கிராமப்புறங்களில் அழைக்கப்படுகிறது இந்த கிழக்கு பூர்வீகமாக ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் கருவியினை கொண்டது

இது பூமிக்கு அடியில் வளரும் கல் போன்ற கடினமான தோற்றத்தைக் கொண்டது

இது ஒரு வகையான காய்கறி வகைகள் தான் அசைவ உணவை சாப்பிடாதவர்களுக்கு இந்த கிழங்கு ஒரு சிறந்த உணவு பொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது

ஏனெனில் அந்த அளவில் இந்த கிழங்கு ருசியாக இருக்கும். சேனைக்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது

ஏனென்றால் இது ரத்த சர்க்கரை அளவு குறைக்கும் திறன் கொண்டது என சொல்லப்படுகிறது . இது மட்டும் இல்லாமல் இந்த கிழங்கு பொட்டாசியம் மக்னீசியம் செலினியம் ஜின்முருகனின் வேல் வழிபாடு ! பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது

மேலும் இது நினைவாற்றல் மேம்படுத்தக் கூடியதாக விளங்குவதாகவும் சொல்லப்படுகிறது. சேனைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்ததாக சொல்லப்படுகிறது

மேலும் இதில் அலர்சிய எதிர்ப்பு பண்பு இருப்பதால் இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயலையும் செய்கிறது முக்கியமாக இது விரை வீக்க நிலையை மேம்படுத்துவதாகவும் இப்போது சேனைக்கிழங்கு ஒருவர் அடிக்கடி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

என்பதை மேலும் தெரிந்து கொள்ளலாம்

முதலாவதாக மூளையின் ஆரோக்கியம் மேம்படும் சேனைக்கிழங்கு மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

ஏனெனில் இந்த கிழங்கில் டியோஸ் ஜெனியின் என்னும் கலவை இருக்கிறதுhttps://youtu.be/ozQOktYWad0 இது நியூட்ரான்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையிலும் இருக்கிறது மேலும் மூலையில் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது

அதனால் தான் நமது மூளை மற்றும் நினைவாற்றலை சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த சேனைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்

சேனைக்கிழங்கு நன்மைகள்;

இந்த சேனைக்கிழங்கு பல்வேறு ஆண்டி ஆக்சின்களை உடலுக்கு வழங்குகிறது. இது அனைத்து சக்தி வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது

விலங்கின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சேனைக்கிழங்கு நிறைந்த உணவு உட்கொண்டு வந்ததில் குடல் புற்றுநோயிலிருந்து தீர்வு கிடைப்பதாக கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது

புற்றுநோய் வளர்ச்சியை குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்

கருணைக் கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள் » Tamil Scan

மேலும் கெட்ட கொழுப்பை குறைக்கும் திறனையும் இந்த சேனைக்கிழங்கு கொண்டுள்ளது. ஏனெனில் சேனைக்கிழங்கில் ஊமைகாத்திரி கொழுப்பு அமிலங்கள் உள்ளது

இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க வல்லது மேலும் நல்ல பொழப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது

இதில் நல்ல கொழுப்புகளும் டயட்டின் நார்ச்சத்துக்களும் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவும் அற்புதமான உணவுப் பொருளாகவும் சொல்லப்படுகிறது அதனால் எடையை குறைக்கும் நினைப்பவர்கள்

 162 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *