வீட்டுக்கு அருகில வெற்றிலை வைத்திருக்கீங்களா

Spread the love

வீட்டுக்கு அருகில வெற்றிலை வைத்திருக்கீங்களா வெற்றிலையில் இரண்டு வகையாக வெற்றிலை இருக்கிறது ஒன்று கருப்பு வெற்றிலை மற்றொன்று வெள்ளை வெற்றிலை வெளிர் பச்சை நிறமாகவும் இருக்கும்

கருப்பு வெற்றிலை காரம் உள்ளதாகவும் நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும் பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றும் சரியான வேகத்தில் கலந்து போட்டால் நன்கு சிவப்பாக இருக்கும்

அப்படி இருந்தால் நமது உடம்பில் கால்சியம் சத்து நன்றாக உள்ளது என்று அர்த்தம் இந்த தாம்பூலம் தரிப்பது என்பது ஆதி காலத்தில் இருந்தே கிராமப்புறங்களில் இருந்து வருகிறது

வெற்றிலை என்பது ஒரு அபூர்வ மூலிகையாகவும் இது மருத்துவ குணத்துடன் மகத்துவம் மிக்கதாகவும் விளங்குகிறது

பொதுவாக நம் இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை இருந்தாலும் வெற்றிலை பாக்கு வைத்து தான் தொடங்கும்

இப்படிப்பட்ட சத்தியவாக்காக திகழும் வெற்றிலை அனைவர் வீட்டிலும் அனைத்து சூழ்நிலையிலும் எளிதில் வளராது

குளுமையான சூழ்நிலையில்தான் வளரும் ஒருவர் வீட்டில் வெற்றிலை பருவத மலையின் சிதம்பர ரகசியம் !கொடியின் நன்றாக வளர்ந்தாள் அவர்கள் இல்லம் செல்வ செழிப்புடன் சிறப்பாக இருக்கும்

வீட்டுக்கு அருகில வெற்றிலை வைத்திருக்கீங்களா

வெற்றிலை லட்சுமி கடாசமுடைய மூலிகை அதனால் இதை காய வைத்து தூக்கி எறிய கூடியது என்று சொல்வார்கள்

பொதுவாக சனி பிடிக்காத தெய்வமாக விளங்கும் அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வந்தால் வெற்றி வந்து சேரும்

வெற்றிலையை மட்டும் மாலையாக்கி அணியக்கூடாது அதனுடன் சீவல் அல்லது பாக்கு சேர்த்து மாலையாக்கி அணிவித்து வழிபட்டால் எப்படிப்பட்ட தடை காரியமும் எளிதில் முடியும்

வெற்றிலையை வீட்டில் வளர்க்கும் போது ஈசானி மூலையில் செடி வளர்ப்பதற்கு உங்களுடைய வீட்டில் வலியே இல்லை என்னும் பட்சத்தில்

வடக்கு கிழக்கு மேற்கு இந்த மூன்று திசைகளிலும் ஏதாவது ஒரு திசையை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் இந்த வெற்றிலை கொடியை வளர்த்து வாருங்கள்

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் வெற்றிலை வளர்ந்து விடாது .ஒரு சிலர் பேர் வீட்டில் வெற்றிலை கொடி பச்சை பச்சையாக தழைத்

து வளரும் கொடி படரும் சில பேர் வீடுகளில் வெற்றிலை கொடியை வைத்து ஒருhttps://youtu.be/Ha7RWv43wyw சில நாட்களிலேயே உடனே பட்டுப்போகும்

உங்களுடைய வீட்டில் வைக்கக் கூடிய செடி கொடிகள் உடனடியாக பட்டு போகிறது என்றால்

உங்களுடைய வீட்டில் கண் திருஷ்டி கெட்ட சக்தியும் நிறைந்திருக்கிறது என்பதை நமக்கு அந்த செடிகள் மூலமாக பிரபஞ்சம் காட்டி கொடுக்கிறது

அந்த கெட்ட சக்தியை விரட்டி அடிப்பதற்கு வீட்டு பூஜை புனஸ்காரங்கள் வாசம் நிறைந்த தூபங்கள் ஏற்ற வேண்டும்

வீட்டில் வெற்றிலை கொடியை நடுவதற்கு முன்பாக குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சின்னதாக குழி தோண்டி

வீடு திரும்பல்: August 2015

இறைவனை மனதார பிரார்த்தனை செய்து மகாலட்சுமியை பிரார்த்தனை செய்து வெற்றிலையை நட்டு அந்த குழிக்குள் உங்கள் கைகளாலேயே சிறிதளவு மண் எடுத்து மூன்று முறை போட்டு அதன் பின்பு தண்ணீர் தெளித்து மண்ணை சமம் செய்து விட வேண்டும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *