உயர் பதவி கிடைக்கும் சூரிய வழிபாடு
உயர் பதவி கிடைக்கும் சூரிய வழிபாடு ! இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனை இந்த முறையில் வழிபட்டால் நிச்சயம் யோக பலன்களை கொடுப்பார்.
மேஷ லக்ன ராசிக்காரங்க சூரியனை தொடர்ந்து வழிபாடு செஞ்சீங்க அப்படின்னா உங்களுக்கு பெரிய பதவி கிடைக்கறதுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
அதேபோல ரிஷப லக்னத்தில் இருக்கிறவங்களுக்கு மாபெரும் யோகம் கிடைக்கும் சூரியனை சரியான காலத்தில் நீங்கள் வழிபட்டால்
கடக லக்கனம் உங்களுக்கு பேச்சாற்றல் யோகம் கிடைக்க அனைத்து விதமான வாய்ப்புகளும் இருக்கிறது
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதிகார ஆளுமை அதேபோல விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தலைமை பதவி
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல் பாக்கிய யோகம் கிடைக்கும் பலத்தின் மூலம் பட்டம் பதவி அதிகாரம் அனைத்துமே கிடைக்கும்
உயர் பதவி கிடைக்கும் சூரிய வழிபாடு
சூரியனை அதிகாலையில் எழுந்து சூரிய நேர காலத்தில் வழிபட்டால் நிச்சயம் நற்பலன்களை அதிகமாக கிடைக்கும்.
தொழு நோயால் பாதிக்கப்பட்டு துன்பங்களால் அவதிப்பட்டு இருந்த விமலன் அப்படின்றவரை ஒரு முனைவர சந்திக்கக்கூடிய பாக்கியத்தை பெற்றிருக்கிறார்.
அதேபோல அவர் நிலையை அறிந்த முனிவர் நீ காசி சென்று காசியில் உள்ள வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !சிவலிங்கத்தை நிறுவி
சூரியனை வழிபாடு செஞ்சால் நிச்சயம் உன்னுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லி ஆலோசனை கூறியுள்ளார்.
சிவலிங்கத்தை நிறுவிய சூரிய பகவான் வழிபாட்டால் சூரிய பகவான் அதிக மகிழ்ச்சி அடைந்து இனி உன் வம்சத்திற்கே யாருக்கும் எந்த ஒரு தோல் நோய் வராது
இந்த கோவில் காசியில இருக்கக்கூடிய கதொழியா அப்படின்ற இடத்துல பக்கத்துல இருக்கக்கூடிய ஜங்கம் பாடியில அமைஞ்சுருக்குது
இங்கு எழுந்துள்ள கூடிய சூரிய பகவான விமலாதிக்கர் அப்படின்னு சொல்லியும் சிறப்பா அழைச்சிட்டு இருக்காங்க.
சூரிய பகவானின் மகன்கள்ள ஒருவர் எமதர்மராஜா அப்படின்னு சொல்லப்படுது
https://youtu.be/Uuz7oqyS4l0இவர் தனக்கு அதிக சக்தி வேண்டும் என்று தன் தந்தை சூரிய பகவானுக்கு ஆலயம் ஒன்றை நிர்மாணித்து தவமியற்றி வரங்கள் பெற்றதாக புராணங்கள் நிறைய சொல்றாங்க.
எமன் நிறுவிய சூரிய பகவான எமாதித் தேர் அப்படின்னு இவருக்கு கோவில் காசியில சங்கடாகாட் என்னுமிடத்தில் அமைந்திருக்கு.
அதேபோல பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது அவர்களுடன் பத்தினியான திரௌபதி சூரிய பகவானை தியானித்து அட்சய பாத்திரம் பெற்றதாக புராணங்கள் சொல்கிறார்கள்.
திரௌபதி வழிபட்ட சூரிய பகவான் கோவில் விஸ்வநாதன் அப்படின்னு ஆலயத்திற்கு பக்கத்தில் அட்சய பீடத்தில் அமைந்திருக்கு அப்படின்னு சொல்லப்படுது.
இங்கு அருள் புரியக்கூடிய சூரிய பகவான திரவுபதி ஆதித்தார் அப்படின்னு அழைக்கிறாங்க.
நான்கு வேதங்களிலும் புலமை பெற்றிருந்த விருத்தன் என்பவர் தன்னுடைய இளமை மாறி முதுமை தோற்றத்தில் காட்சி தந்தாரப்படினும்
அது மட்டும் இல்லாம இவர் காசு சென்று சூரிய பகவான கடுமையாக தியானித்து மீண்டும் இளமையைப் பெற்றார் அப்படின்னு வரலாற்று உண்மைகள் நமக்கு உணர்த்துறாங்க.
விருத்தன் வழிபட்டு பேரு பெற்றதால் சூரிய பகவான் விருத்தாதித்தார் என்றும் போற்றி வழிபாட செஞ்சிட்டு இருக்காங்க.
103 total views, 1 views today