திருச்செந்தூர் முருகன் கோவில் !
திருச்செந்தூர் முருகன் கோவில் ! 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் அப்படின்னே சொல்லப்படுது. இந்த கோவில் ஒன்பது அடுக்குகளையும் 157 அடி உயரத்தையும் கொண்டுள்ள அழகான திருக்கோவில் 17ஆம் நூற்றாண்டுல கட்டப்பட்டு இருக்கு அப்படின்னு சொல்லலாம்
தமிழ்நாட்டுல நாகரீக பண்பாட்டுல சிறந்து விளங்கக்கூடிய ஒரு கோவில் திருச்செந்தூர் அணைவாய் திருச்சி வரை வெற்றி நகரம் அலை வாய் சேரல் சிந்துபுரம் போன்ற பல பெயர்களை சிறப்புமிக்க அழைக்கிறாங்க
திருச்செந்தூர் முருகன் கோவில் மன்னார் வளைகுடாவின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால் அலைவாய் என்றும் திரை என்னும் அடைமொழி பெற்று அழைக்கப்படுது அப்படின்னு சொல்லலாம்.
ஓம் என்னும் வடிவத்தின் பிரணவத்தை கொண்டு இருக்கு அப்படின்னு சொல்லப்படுதுகணக்கன்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதம் ! திருச்செந்தூரில் வீரபாகுதேவர் அனைத்து கடவுளுக்கும் காவல் தெய்வமாக இருக்காரு அப்படின்னு சொல்லலாம்
இங்க இருக்கக்கூடிய கோவிலை வீரபாகுபட்டினம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுது
திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்ட தான் இருக்கும்
இது ராஜகோபுரம் எப்போது திறக்கப்படும் என்றால் சூரசம்காரம் முடிந்த பிறகு தெய்வானை திருமண நாட்களில் மட்டுமே இந்த ராஜகோபர வாசல் திறக்கப்படுது அப்படின்னு சொல்றாங்க
இந்த கோவில் அமைந்திருக்கக் கூடிய சண்முக விலாச மண்டபம் 120 அடியை கொண்ட உயரமும் 60 அடி அகலத்தையும் 124 தூண்களையும் கொண்டு இருக்கு .
திருச்செந்தூர் முருகன் கோவில் உச்சிகால பூஜை முடிந்த பிறகு மணி ஒழிக்கப்படும். https://youtu.be/mDN9YhRIFj0இந்த ஆலயத்தின் மணியானது 100 கிலோ எடை கொண்டு இருக்கு ஆலயமணி கோவில் கோபுரத்தின் ஒன்பதாவது அறையில
இந்த ஆலயத்தின் எதிர்ல இரண்டு மயில்களும் ஒரு நந்தி பகவான் சிலையும் அமைக்கப்பட்டு இருக்கு
இரண்டு மயில்கள முதல் மயிலானது இந்திரனுக்கும் இரண்டாவது சூர பத்மன் மூன்றாவது பஞ்சலிங்கங்களின் வாகனமான நந்திப் பெருமாள் திருச்செந்தூரில் இரண்டு கடவுள்கள் அருள்பாளித்து வராங்க
முழு முதல் கடவுளான சண்முகர் இரண்டாம் கடவுளான பாலசுப்பிரமணியசுவாமி என இரண்டு கடவுள்கள் அருள்தந்து கொண்டு இருக்காங்க
பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு திசை நோக்கி சண்முகா தெற்கு திசை நோக்கி அருள்பாளித்து வராங்க திருச்செந்தூரில் இருக்கும்
பாலசுப்பிரமணியசுவாமிக்கு பூஜைகள் செய்த பின்னர் தினமும் வெண்ணிற ஆடை மட்டுமே சாற்றுகின்றாங்க
சண்முகருக்கு தினமும் பச்சை நிற ஆடையை அணிவிக்கிறாங்க கோவிலின் மூலவருக்கு பின்பகுதியில் பரம்பரை என்னும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கு. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூஜை செய்து வந்த பஞ்சலிங்கங்களை பார்த்து தரிசிக்கலாம்
திருச்செந்தூர் கோவிலில் சண்முகர் ஜெயந்திநாதர் குமர விடங்கர் அலைவாய் பெருமாள் போன்ற நான்கு உச்சவர்கள் இருக்காங்க
இங்கு குமர விடுங்கருக்கு மாப்பிள்ளை சுவாமி என பெயர் இருக்கிறதாகவும் சொல்லப்படுது
117 total views, 1 views today