மாற்றத்தை தரும் முத்துமாரி அம்மன் !

Spread the love

 மாற்றத்தை தரும் முத்துமாரி அம்மன் ! மாற்றத்தை தரும் மாதானம் முத்து மாரியம்மன் திருக்கோவில் பற்றி பாக்க போறோம்.
ஆறு வகையான இறைவழிபாட்டுல சக்தி கடவுளாக வழிபடும் நெறி சத்தம் ஆகும்.

அன்னை பராசக்தியே மூல கடவுளாக போற்றப்பட்டு வராங்க. கிராம தேவதைகள் எனப்படும் காவல் தெய்வங்களை வழிபடுவது என்பதின் கிராம மக்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் மரபுகளில் ஒன்று இதுதான்.

வருடம் தவறாமல் மழை பொழிந்தேன் நீரை தர வேண்டும் அந்த நீரை பயன்படுத்தி பயிர் செய்யப்படும்

ஜாதக கதம்பம்: September 2016

தானியங்களின் விளைச்சல் பெருக வேண்டும். அந்த தானியத்தை உண்டு உயிர் வாழும் உயிரினங்கள் பசி பட்டினங்களுக்கு ஆட் படாத வாழ வேண்டும்.

இத்தகைய கிராம தேவதைகளிலும் பெரும்பாலான கிராமங்கள் இல்லசெவ்வாய்க்கிழமை விரதம் :  அம்பாள் முதலிடத்தையும் , அய்யனார் இரண்டாம் இடத்தலையும் இருக்குறாங்க. அம்பாள் ஆலயங்களை பொருத்தவரை ஒரு சில ஊர்களைத் தவிர பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் அல்லது காளியம்மன் என்ற பெயர்களை கொண்டதாகவே இருக்கும்.

மாறா என்ற அசுரனை அழித்ததால் அந்த ஆதிபராசக்திக்கு மாரியம்மன் என்ற பெயரும் வந்ததுங்க.

முகம் சிவந்த முகத்துடனும் சற்று கோபத்துடனும் செவ்வாட்டை அணிந்து வலது இரு கரங்களில் உடுக்கை மற்றும் கத்தியுடன் இடது கரங்களில சூலாயுதம் மற்றும் அக்னகிரீடத்துடனும் காதுகளில் பாம்புடன் தரிசித்து காட்சியளிப்பவளே மாரியம்மன்.

அம்மன்பக்திபாடல்கள் - YouTube

மாற்றத்தை தரும் முத்துமாரி அம்மன் இவ்வளவு அனைத்து கடவுள்களும் ஆதி சக்தியாய் இருந்துள்ளாள். திருச்சி சமயபுரம் மாரியம்மன் ,கோவை பண்ணாரி ,அம்மன் மதுரை வண்டியூர் மாரியம்மன்,

திண்டுக்கல் நத்தம் மாரியம்மன் மற்றும் சிவகங்கை கொப்புடை அம்மன், தர்மபுரி கணவாய் மாரியம்மன் ,தேனி வீரபாண்டி கௌமாரியம்மன்,

இதுபோன்ற வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமையும்https://youtu.be/wS6zBC5nZXU புகழையும் தருபவளே! அருள் பாலித்து வருகிறானவருகிறாள் மாதானம் முத்து மாரியம்மன்.

பழங்காலத்தில் விறகு எனப்படும் ஒருவகை தாவர காடாக இருந்த இப்பகுதியில் ஒரு புளியமரம் செலுத்து வளர்ந்திருந்தது.

அதைப் பார்த்த வணிகர் ஒருவர் விலைக்கு வாங்கி வெட்டி வண்டியில் ஏற்றிச்செல்ல முற்பட்டார்.

ஆனால் வெட்டுண்ட புளிய மர துண்டுகளை ஏற்றி வந்த பாரவண்டி தற்போது கோவில் உள்ள பகுதிக்கு வந்தபோது பொழுது சாய்ந்து விட்டது. எனவே மறுநாள் புறப்பட சென்ற வணிகர் அங்கே தங்கிவிட்டார்.

db6afd9b59e847e0b80c5224b9738d912c9a2d3ccf6927b52ed6c0cf1f23a4bc

மறுநாள் சூரியன் உதித்த பின்னர் வண்டியில் மாடுகளை பூட்டி ஓட்ட முற்பட்ட பகுதியில் பலவிதம் முயற்சிகளை மேற்கொண்டும் பாரவண்டி கிளம்பவே இல்லை! தொடர்ந்து பல தடைகள் வந்து கொண்டே இருந்தது.

இதை அறிந்த வடகால் ஜமீன்தார் இவ்விடத்திற்கு வந்தார். அவர்கள் புளிய மரத்தை மேலும் சிறு துண்டுகளாகிய ஏற்றிச் செல்லுமாறு கூறினார்.

மரத்தை சிறு துண்டுகளாக வெட்டியபோதில் எல்லோரும்  கண்களை கூசுமாறு ஒரு பேரொளி வந்தது  அதில் இருந்து வெளிப்பட்ட ஒளி அனைவரும் பக்த பரவசம் கொள்ள செய்து ஆண்டாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் இதைப் பார்த்து ஆனந்தம் கொண்டாண்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *