பழனி முருகன் அதிசயம் !!
பழனி முருகன் அறுபடை வீடுகள்ல பழனி மூன்றாவது படை வீடு அப்படின்னு சொல்லலாம். 2000 ஆண்டு பழமையான இந்த கோவில் நவபாஷாணத்தால் ஆனவர் முருகன் போகர் என்ற சித்தர் இந்த தளத்தின் மூலவர பிரதிஷ்ட செஞ்சி இருக்காரு.
81 சித்தர்கள் போகர் சொன்னபடி முருகன் சிலையை வடிவமைத்திருப்பது மிகப்பெரிய சிறப்பு அப்படின்னு சொல்லலாம். நாரதர் கொடுத்த கனியை தனக்கு தராததால் கோபித்துக் கொண்டு முருகன் மயில் மீது ஏறி இந்த தளம் வந்திருக்காரு.
சமாதானம் செய்ய அம்பிகை பின் தொடர்ந்து வந்திருக்காங்க சிவனும் அவள பின்தொடர்ந்து இருக்காரு முருகன் இந்த தலத்துல நின்றுக்காரு அம்பிகை இங்கு முருகனே சமாதானம் செஞ்சிருக்காங்க.
முருகன் விடாப்படியாக இந்த தளத்துல வந்து நின்றிருக்காரு பிற்காலத்தில்செவ்வாய்க்கிழமை விரதம் : இவ்விடத்தில் முருகனுக்கு கோவில் எழுப்பப்பட்டது.

சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால் குழந்தை வேலாயுதர் இனப் பெயர் பெற்றிருக்காரு பணத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது அவரைக் கண்ட அவ்வையார் பழம் நீ என்று ஆறுதல் வார்த்தைகள் கூறி இருக்காங்க.

இப்பெயரே பிற்காலத்தில் பழனி என மாறியது .முருகன் முதலில் கோபித்து வந்த நின்ற தலம் என்பதால் மலையடிவாரத்துல திரு ஆவினங்குடி தலைமை மூன்றாவது படை வீடு இங்கு முருகன் மயில் மீது ஏறி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்
முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி தெய்வானை https://youtu.be/QMDITL1XAOgஇல்லை சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவர் தட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் பைரவர் சண்டிகேஸ்வரர் இருக்காங்க.
பழனிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெருவுடையார் தரிசித்து விட்டு பெரியநாயகியும் அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருஆவினங்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும்.
இந்த கோவில் ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறதா சொல்லப்படுது கழகம் பண்ணுவதற்கு என்று பிறந்தவர் நாரதர் ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியும் காணச் சென்றிருக்காங்க.
பணத்தை கொடுத்து இந்த பழத்தை உண்டால் அதிக நாணம் பெறலாம் என கூறியிருக்காங்க.
மேலும் முழு பணத்தை ஒருவரே உண்ண வேண்டும் என விதியை விரித்து இருக்காங்க சிவபெருமானோர் தன் மகன்களான முருகனுக்கும் பிள்ளையாருக்கும் பகிர்ந்து அளிக்க விரும்பியிருக்கிறார்
முருகன் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி வருபவர்களுக்கு இந்த ஞானப்பழம் பரிசு என கூறி இருக்கிறார்கள்.

இதனைக் கேட்ட முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப பிள்ளையாரோ தாயும் தந்தையுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியும் சுற்றி வந்து ஞானப் படைத்த பெற்றுக் கொண்டிருக்காங்க.
உலகத்தை வலம் வந்து ஞானப் பழத்தை கேட்ட முருகன் நடந்தது அறிந்து கோபம்முற்று இந்த மலையில வந்து தங்கி விட்ட ார்.
சிவனும் பார்வதியும் இங்கு முருகன சமாதானம் படுத்திருக்காங்க நானப் பலமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் எனக் கூறி சமாதானம் செஞ்சிருக்காங்க
179 total views , 1 views today