சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ?
சிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ? சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி சிவனுக்கு இன்பமான ராத்திரி என பல வகையான பொருட்களை தரக்கூடியதா அமையுது.
சிவனுடைய வழிபாட்டில் முக்கிய வழிபாடா அமைகிறது. குறிப்பிட்டு இந்த சிவராத்திரியை வழிபட்டோம் என்றால்
அனைத்து விதமான பாவங்களும் நீங்கி புண்ணிய பலன்கள் கிடைக்கக்கூடிய ஒரு விரோதமாக இந்த சிவராத்திரி வழிபாடு அமைகிறது.
நான்கு சாமங்களிலும் ஒருவர் செய்யக்கூடிய பூஜை அவரை முத்திப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும் என்று சொல்லப்படுகிறது.
சூரியன் முருகன் மன்மதன் இந்திரன் எமன் சந்திரன் குபேரன் அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பெயர் பெற்றிருக்கிறார்கள்
சிவராத்திரி அன்று ஆலயங்களுக்கு சொல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்
இருந்தாலும் குறிப்பிட்டு சிவனுடைய கோவிலுக்கு சென்று எம்பெருமானை நேரில் விளக்கேற்றும் முறை ; அதன் பயன்கள்பார்த்து வழிபட்டோம் என்றால் அதுவே நமக்கு மாபெரும் நன்மையை கொடுக்கும் விதமாக அமைகிறது.
மேலும் இரும்பு நாரை சிலந்தி யானை எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்திருக்கிறது என்று புராணங்கள் வழியாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு மகத்துவமான விரதமாகவும் பூஜையாகவும் சிவராத்திரி விரதம் கருதப்படுகிறது.
சிவம் என்று சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள்படுகிறது எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவசிவ என்று உச்சரிக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்
சிவராத்திரி அன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவையே நமக்கு கிடையாது என்று சொல்வார்கள்
அதாவது யார் ஒருவருக்கு மறுபிறவி இல்லாது வாழ்க்கை அமைகிறதோ அதுவே மாபெரும் சிறப்பாக பார்க்கப்படுகிறது அளவுக்கு நமக்கு மறுபிறவியே இல்லாத ஒரு வழிப்பாடாக
மேலும் சிவ பெருமான் லிங்கமாக உருவெடுத்த தினம் தான் சிவராத்திரி அப்படிhttps://youtu.be/uNf5BcmeMSk என்று மற்றும் ஒரு கதையின் எந்த ஒரு விரதம் இருந்தாலும் அந்த விரதத்தில் தான தர்மங்கள் கொடுப்பது
நமக்கு நன்மைகளை கொடுத்து அப்படி மாபெரும் தான தர்மங்களில் ஒன்றான அன்னதானத்தை இந்த நாளில் கொடுத்தோம்
என்றால் அது மகா புண்ணிய பலனாக இதனால் சிவபெருமானுடைய வழிபாட்டில் தவிர்க்க முடியாத வழிபாடாக இந்த வழி மாதத்தில் வரக்கூடிய மாத சிவராத்திரியை அனைவரும் வழிபட்டோம் என்றால் அதுவே நமக்கு மிகுந்த நல்லது
என்ன நண்பர்களே மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள்.
இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். சிக்கல்களும் இன்னல்களும் தீரும்.
கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.மாத சிவராத்திரி அனைத்தும் சிறந்ததே ஆனாலும் மகாசிவராத்திரி இன்னும் சிறப்பானது.
சிவராத்திரியன்று இரவில் வழிபடுவது என்பது இன்னும் சிறப்பானது. அதிலும் லிங்கோத்பவ காலம் என்பது அர்த்த ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு சிவ வழிபாடு செய்ய உகந்தது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றுங்கள்
219 total views, 1 views today