திருப்பதி ஏழுமலையான் கோவில் மர்மம் !
திருப்பதி ஏழுமலையான் கோவில் மர்மம் ! இந்தியாவுல பணக்கார கடவுள்களை ஒருவராக இருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தானாக உருவான சிலையோட அதிசயத்தை பத்தி தான் பார்க்க போறோம்
திருப்பதியில் மலைப் பாதையில் அரங்கேறிய ஒரு மர்மமான விஷயங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம்.
உலக அளவில் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதி பற்றி கேள்விபடாதவங்க யாருமே இருக்க முடியாது அப்படின்னு சொல்லலாம்
அப்படி புகழ்பெற்ற அந்த திருப்பதி மலையில் ஏழுமலையானின் சிலை ஒன்றுஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? தானாக உருவாகியிருக்கு.
திருப்பதி ஏழுமலையான் அந்த சிலையை பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை பத்தி பார்க்கலாம்.
திருப்பதியில் இருக்கக்கூடிய இரண்டாவது மலை பாதையின் கடைசி வனவில் இருக்கக்கூடிய அஞ்சனாத்திரி மலையில தான் தானாக உருவாகிய இந்த அபூர்வ சிலை இருக்கு
2012 ஆம் ஆண்டு பக்தர்களின் பார்வையில் பட்ட இந்த சிலை அப்படியே ஏழுமலையான் போல் தோற்றமளிக்கிறது.
தலையில் கிரீடம் கண்கள் வாய் மூக்கு கழுத்து இப்படி அனைத்துமே இந்த சிலையில் இருக்கிறதா பார்ப்பதற்கு ஒரு சிறிய மழை தன்னைத்தானே ஏழுமலையானே போல் உருமாற்றிக் கொண்டதாக தோற்றமளிக்கிறது
இந்த சிலை அப்படின்னு இதை பார்த்த பக்தர்கள் அனைவருமே வியப்பில் https://youtu.be/uNf5BcmeMSkஆழ்ந்திருக்காங்க அப்படின்னு சொல்லப்படுது
இந்த சிலை இருக்கக்கூடிய இடத்திற்கு செல்லை எந்த பாதையும் கிடையாது இரண்டாவது மலை பாதையுடன் கடைசி வடிவில் நின்று பார்த்தால் இந்த சிலை நன்றாக தெரியும்
விசேஷ நாட்களை இந்த சிலைக்கு பூஜை செய்வதற்காக கயிற்றில் தொங்கியபடி ஆவது சில இளைஞர்கள் அந்த சிலை அருகில் சென்று அதற்கு பாலபிஷேகம் செய்த மாலை அணிவித்து விட்டு வராங்க .
திருப்பதியில் இருக்கக்கூடிய வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும்
மர்மங்கள் நிறைய நம்ம கேள்விப்பட்டிருப்போம் திருப்பதி ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறோ தோரணம் என்ற அபூர்வ பாறைகள் இருக்கு
இந்த பாறைகள் உலகத்திலேயே எந்த இடத்தில் மட்டும் தான் இருக்கிறதா இந்த பாறைகள் உடைய வயது சுமார் 250 கோடி அப்படின்னு ஆராய்ச்சியாளர்களான சொல்லப்பட்டிருக்கு
காலையில் சிறப்பு அபிஷேகம் கூப்பிட வழக்கமா நடைபெறும் அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறதா அபிஷேகத்திற்கு தேவையான மலர்கள் ஐரோப்பாவில் இருந்து வரவழைக்கப்பட்டது
ஏழுமலையானின் இருக்கும் நகையின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடி இவருக்கு நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்கு நேரம் இல்லையா அதனால ஆண்டிற்கு ஒரு முறை அவருடைய நகைகளை விளம்பரப்படுத்தி ஏலம் விடப்படுகிறது
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே