துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ராசிபலன் !
துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ராசிபலன் ! இந்த ஆண்டு குடும்பத்துல சுபணி வெற்றிகள் நடக்கும் சுப செலவுகள் உண்டாகும் பல வகையிலும் முயன்றோ வருமானத்தை நீங்க ஈட்டுவீங்க குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து நடந்து செல்ல வாய்ப்பு இருக்கு .
துலாம் உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீங்க .பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளை நீங்க பெறுவீர்கள்
உங்களைத் தேடி நல்ல செய்திகள் வந்து கொண்டு இருக்கும் அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறிய வாய்ப்பு இருக்கு.
சமுதாயத்துல உயர்ந்த உடன் ஆதிச்சென்று அவரது ஆலோசனைகள் பலனடைய கூடிய காலமாய் இந்த காலம் இருக்க முடியுமா
உங்களுடைய ரகசியங்களை வெளியில் தெரியாமல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !முரண்டு பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விட்டு விலக வேண்டியது எனது புது பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
பிள்ளைகளிடம் அனாவசியமாக கெடுபிடிகளை தவிர்த்து தட்டிக் கொடுத்து சென்று வந்தால் என்ன பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முடியும்
நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும் மேலும் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க .உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரிடலாம் கவனமாக இருக்க வேண்டும்
குடும்பத்துல விட்டு சிறிது காலம் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் நிமதமாக அடிக்கடி ஏற்படக்கூடிய பயணங்கள் வாய்ப்பு இருக்கு நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லப்படுது
தொழில் துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம் உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது.
அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது தொழிலை ஆரம்பிக்கும் தருணங்கள் ஏற்படும்
எந்த யோசனையும் சரியான ஆலோசர்களிடம் இருந்து கலந்துரையாடி முடிவெடுங்கள் https://youtu.be/uNf5BcmeMSkகலைத்துறையினருக்கு உங்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்புகள் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது
உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறிது காலகட்டம் இதுவாகும் அப்படின்னு சொல்லலாம் பாராட்டுப் புகழ்கிறது உங்களைத் தேடி வரும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில சிறிது ஆர்வக் குறைவு ஏற்படலாம்
விளையாட்டில் சாதனைகளை நீங்க படைப்பிங்க அதிக மதிப்பெண் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை சோம்பல் கூடாது அப்படின்னு சொல்லப்படுது.
சுவாதி
இந்த ஆண்டு நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் ஏற்படும் உடல் நலனின் சிறிது உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்..
விசாகம்
இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம் ஆனால் வெற்றி கிடைக்கும் முத்து அவர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும்
சித்திரை
இந்த ஆண்டு எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீங்க எதிலும் பொறுமையை கையாளுவது நன்மை பயக்கும்