பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் !
பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் ! வீட்டுல பூஜை செய்யறப்போ நம்ம கட்டாயம் கவனிக்க மறக்க முடியாத விஷயங்கள் அப்படின்னு அஞ்சு விஷயங்கள் இருக்கு.
அது என்னென்ன விஷயங்கள் தெரியாம கூட இந்த தவற நம்ம செய்யவே கூடாது வீட்டில் பூஜை செய்யறப்போ, சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பது முறையா இருக்கு
சில விஷயங்களை நம்ம எந்த காரணம் கொண்டு கவனிக்காம இருக்கவும் கூடாது அப்படின்னு சாஸ்திரங்கள்ல சொல்லப்படுது.
சில விஷயங்கள் நமக்கு தெய்வ குற்றத்தை ஏற்படுத்திவிடும்.
நம்மளுடைய வீட்டோட பூஜை அறையில் அறையில கவனிக்க மறக்க முடியாத ஐந்து விஷயங்கள் என்னென்ன பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது நம்ம தெய்வப் படங்களுக்கு பூக்களை வைத்து அலங்கரிப்போம்.
பூக்கள் சூடும் பொழுது மாலை போடும்போது கடவுளுடைய முகம் பாதம் எக்காரணம்https://youtu.be/LG4RbC4_Z8U கொண்டும் மறைக்கும் பணி நம்ம பூக்களை சாற்றக்கூடாது
முகம் பாதம் இரண்டையும் தெரியும் படி தான் நம்ம மாலை சூட்டனும் . பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் பாதத்தில் இருந்து ஆரம்பித்து தான் முகரத்த பாக்கணும். அப்படின்னு ஐதீகமா சொல்லப்படுது.
இறைவனை தரிசிக்கும் பொழுது முகம் பாதம் இரண்டையும் தரிசிக்கும் மறக்கக்கூடாது.
அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும் . பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கும் முழுமையாய் எரிந்து முடியும் வரை பொறுமையுடன் காத்திருக்கணும். விரைவாக அடைய வேண்டும்
அப்படின்னா அதற்கு ஏற்ப நம்ம குறைவாய் எண்ணெய் ஊற்றனும் முழுமையாக எண்ணெய் ஊற்றி விட்டால் அது தீரும் வரை நம்ம தீபத்தை அமைக்க கூடாது
பூஜை அறையில் தானாக தீபம் அடைய வேண்டுமே ஒழிய நாம் நம்முடைய அவசியத்திற்கு தீபத்தைசிவபெருமானின் அதிசயமிக்க தகவல்கள் ! அணைப்பது சரியான முறை கிடையாது அலையும் வேளையில் நம்ம பூக்களால் மெல்லமா மழை ஏற்றலாம்
வாயால் ஊதி அணுகுவோ தெரியி பிடித்து இழுத்து என்னைக்கும் தள்ளவும் கூடாது
இது தெய்வ குற்றத்தை ஏற்படுத்தும் செயல் வெற்றிலை பார்க்க வைத்து வழிபடுவதும் மங்களகரமான விஷயங்களை நடக்க செய்யும் இதுவரை இருந்து வந்த தடைகளாகும்
வெற்றிலை, பாக்கு வைக்கும் பொழுது வெற்றிலை உடைய இனிப்பாகம் தெய்வத்திற்கு இடதுபுறம் இருக்கும்படி வைக்கணும் .
வெற்றிலை உடைய காம்பு பகுதி சுவாமி என்னுடைய வலது புறம் அமையும் இப்படித்தான் நம்ம வெற்றிலை வைத்து வழிபடமும் மாற்றி வைத்து வழிபடக்கூடாது
சுப காரிய பேச்சு வார்த்தைகள் முதன்முதலில் பேசும்பொழுது வீட்டில விளக்கேற்றி வைத்துவிட்டு பிறகு பேச ஆரம்பிக்கலாம்.
அப்படி சுபகாரிய பேச்சுவார்த்தைகள் பேசும் பொழுது எல் அல்லது என்னை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது அதைப்பற்றி எந்தவிதமான பேச்சையும் பேசக்கூடாது
சுப காரியங்கள் தடைப்படும் அப்படின்னு அதிகமாக சொல்லப்படுது. எள் மற்றும் எண்ணெய் போன்றவை சனி பகவானுக்குரிய அம்சமா இருக்கு
சுப காரியம் நடக்கும் இடங்களை வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.
பூஜை அறையில் சிலந்தி வலை கட்டுவது பள்ளி எச்சம் இடுவது போன்ற விஷயங்கள அப்பப்போ கவனித்து சுத்தப்படுத்திக் கொள்ளணும்.