குலதெய்வம் இருப்பதை எப்படி தெரிஞ்சுக்கலாம்??
குலதெய்வம் நம்மளோட வீட்டில் இருப்பதை நாம் எப்படி தெரிந்து கொள்ளலாம். இதை மட்டும் செய்தால் போதும்.
எங்கிருந்தாலும் குலதெய்வம் நம்மளுடைய வீடு தேடி வரும் நம்மளுடைய ஒவ்வொரு குடும்பத்திற்குள் ஒரு விதமான சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கு
இஷ்ட தெய்வங்களை காட்டிலும் குலதெய்வமே நம்மளுடைய குழந்தை காக்கும் கடவுளாய் இருக்காரு குலதெய்வ கோவிலுக்கு செல்ல மறந்தவங்க நிறைய விதமான பிரச்சனைகள் வருவதை பார்த்திருப்பாங்க

குலதெய்வ அருள் இருக்கிறவங்க குப்பையில் இருந்தாலும் கோபுரத்தில் ஏறுதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !வதற்கான அத்தனை அம்சங்களை இருக்கும் அப்படிப்பட்ட குலதெய்வ அருள் கிடைக்க நம் வீட்டில் என்ன செய்யணும்
குலதெய்வம் இருப்பது நம்ம எப்படி உணரலாம் குலதெய்வ அருள் கிடைக்க முதல்ல வீட்டில் இருக்கும் .நிலை வாசல் கதவு சுத்தமா வச்சிருக்கணும் .சில வீடுகள் எல்லாம் நிறைவாசல் கதவை சுத்தம் செய்த அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விளக்கேற்றி வழிபடுவாங்க
இப்படிப்பட்டவர்களுக்கு தோஷங்கள் இருக்காது ஆனால் சிலர் அப்படியே வீட்டில் நிலை வாசலை கண்டு கொள்ளாமல் விட்ருவாங்க தூசு தூங்குமா காட்சியளிக்கும்
அது விரிசல்கள் உடைசல் இருந்தாலும் குலதெய்வ அருள் கிடைக்காதே நம்மளுடைய வீட்டில் நிலை வாசல்ல தங்கி இருப்பதா ஐதீகம்.
வீட்டு நிலை வாசல்ல முதல்ல வாரம் ஒரு முறையாவது ஈரத் துணியும் சாதாரண துணியை வைத்து துரைத்து சுத்தம் செய்யணும்.
பிறகு மஞ்சள் குங்குமம் விட்டு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இரு புறங்களிலும் விளக்கேற்றி வைக்கணும்.
பூஜை அறையில் கண்டிப்பா ஒரு சிறு புது கண்ணாடி ஒன்று வாங்கி வைக்கணும் .பூஜை செய்யற பூ படம் நம்முடைய வீட்டில் இல்லை அப்படின்னா சிறு கலசத்துல தண்ணீரை நிரப்பி அதில் மஞ்சள் கலந்து வைக்கணும். நீரில் ஆவாகனம் ஆவதா சொல்லப்படுது
தண்ணீர் வைத்து அதில் மஞ்சள் கலந்து வைத்து பூஜை செய்யும்பொழுது நீரில் சிறு சலனம் ஏற்படுவதை நம்மால் பார்க்க முடியும் இந்த சலனத்தை உணர்ந்தா நம்மளோட வீட்டில் இருப்பது உணர முடியும்.
https://youtu.be/-whqg5nKQq4 கதவை தாப்பால் போடும்போது சத்தம் வரக்கூடாது அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்யணும்

வாசலுக்கு மேலே ஒரு சிறு மஞ்சள் துணியில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய வசம்பு மூலிகைகளை ஆராய்ந்து எடுத்து அதில் வைத்து முடிச்சா கட்டிக்கணும்
பிறகு மஞ்சள் நூலாக இருக்குமா? வெளியிட வராதவாறு நன்கு முடித்து கட்டிக்கணும் பிறகு இந்த நிலை வாசலுக்கு மேலே நேரா ஆன்லைன்ல தொங்க விடணும்
இப்படி செய்வதால் குலதெய்வ அருள் நிச்சயம் நம்மளுக்கு கிடைக்கும் .தோஷங்கள் இருந்தாலும் விளகும்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களை ஆதரவை எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே