வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றும் முறை !

Spread the love

வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றும் முறை ! தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நாம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

சூரியன் உதிப்பதற்கு முன் வீட்டில் விளக்கு ஏற்றுவது மிக மிக நன்மை அளிக்கும்.

அதே போல மாலையில சூரியன் மறைந்த பிறகு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும் பூஜையறையில் பூஜை செய்யும் இடத்தில் விளக்க வெரும் தரையில் வைக்கக்கூடாது.

பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்க கூடாது ஏன்....?

அல்லது வெறும் மேஜையில் வைத்தாலும் அது சரியல்ல என்கின்றது ஜோதிட நூல் எப்போதுமே எந்த விளக்காக இருந்தாலும் அடியில் ஏதாவது ஒன்றை வைத்துவிட்டு அதன் மீது நம்ம விளக்க வைக்க வேண்டும்.

பூஜை அறை வைக்க கூடாத பொருட்கள் என்ன !! - funglitz.com

அப்படியே எதுவும் இல்லாமல் அது இறைவனை அவமதிப்பதாக அர்த்தம் ஆகி விடும். திருவண்ணாமலை உள்ள அதிசயங்கள் ! !குத்து விளக்காக இருந்தாலும் அதன் மீது பச்சரிசி வைத்து நம்ம விளக்கேற்ற வேண்டும்.

ஒரு சிறிய வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்பி வைத்து அதன் மேல் குத்துவிளக்கை வைத்து தான் தீபம் ஏற்ற வேண்டும்.

அதேபோல காமாட்சியம்மன் விளக்கு ஏற்றும் பொழுது ஒரு பித்தளை தட்டு அல்லது பஞ்சலோகத்தால்

ஆன தட்டின் மீது வைத்து விளக்கேற்றினால் நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும் அப்படின்னும் சொல்லப்படுது. பூஜை அறையில எப்பொழுதுமே ஒற்றை விளக்கு ஏற்றாமல் இரண்டு விளக்கை ஏற்றுவதினால்

அதிர்ஷ்டமும் காத்துக்கொண்டிருக்கும் நோயில்லாத வாழ்வு அமையும் ஒளி நிறைந்துள்ள இடத்தில் அதிக நேர்மறை ஆற்றல் இருக்கும்

வீட்டில் எந்தெந்த சாமி படங்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும்? | How To  Keep Idols In Pooja Room - Tamil BoldSky

பூஜை அறையில எப்பொழுதுமே விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது விளக்கு எண்ணெய் நல்ல எண்ணெய் அல்லது நெய் போன்றவற்ற பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம்

பொதுவாக பூஜையறையில் இரட்டை விளக்கு ஏற்றினால், அதிர்ஷ்டம் உண்டாகும் .அவை ஒரே மாதிரியான விளக்கமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நல்லது

விளக்கை கிழக்கு திசை நோக்கி ஏற்றவும் நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்கள் நமக்கு கிடைக்கும் அப்படின்னும் சொல்லப்படுது

விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப https://youtu.be/lrM9fFRtRVYஎண்ணெய் நெய் இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்

வீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் பற்றி சில அறிவோம்..!! –  Seithi Solai

எள் நல்லெண்ணெய் தீபம் இறைவனுக்கு உகந்ததா சொல்லப்படுது நவகிரகங்களை திருப்தி செய்யவும் .ஏற்றது மனதில் தெளிவும் உறுதியும் ஏற்பட வேப்ப எண்ணையும் இலுப்பை எண்ணெயும் நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றும் போது கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வீட்டில் இன்பம் உருவாக்கும் மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றும் போது நாம் பொருளாதார உயிரும் கடன் தொல்லை தீரும் .

வடக்கு திசை நோக்கி விளக்கேற்ற திருமண தடை உள்ளிட்ட சுப காரிய தடைகள் நீங்கும் அப்படின்னும் சொல்லப்படுது 

பூஜை அறையில் விளக்கு ஏற்றுமதி என்பது அனைவர் வீட்டிலும் கடைபிடிக்கும் பழக்கம் சிலர் ஒரு விளக்கை ஏற்றுவார்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *