மார்கழி மாதத்தில் விரதம் இருக்கும் முறை !
மார்கழி மாதத்தில் நம்ம விரதம் இருக்கும் முறையை தான் இந்த மார்கழி மாதத்தை நம்ம தவற விட்டுட்டா இன்னும் ஒரு வருஷம் நம்ம காத்திருக்கணும்.
இத மட்டும் செய்தோம் அப்படின்னா நம்மளுடைய தலைமுறையை வறுமை இல்லாமல் வாழ முடியும்.
அப்படி என்ன விரதம் அப்படின்றத பத்தி இந்த பதிவுல பாக்கலாம் மார்கழி மாதம் அப்படினாலே கடவுள் வழிபாட்டுக்கு உகந்த மாதமா இருக்கு.
குறிப்பா அந்த மாதத்தில் நம்ம நல்ல விஷயங்கள் சுப காரியங்கள் எதுவுமே செய்ய மாட்டோம்
இதனால நிறைய பேரு இந்த மார்கழி மாதம் நல்ல மாதம் கிடையாது அப்படின்னு நினைப்பாங்க
ஆனா அது அப்படி கிடையாது வருடத்துல சில மாதங்கள நம்முடன் முன்னோர்கள் வழிபாட்டுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்
இந்த காலங்கள்ல நம்ம செய்யக்கூடிய வழிபாடுகள் ரொம்ப சக்தி வாதிருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !ய்ந்ததா இருக்கும்.
மார்கழி மாதத்தில் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காளான் இந்த நேரத்துல நம்ம எழுந்து இறைவனை வழிபாடு செய்வதாலும் 33 கோடி தேவர்களுடைய ஆசிர்வாதமே நமக்கு முழுமையாக கிடைக்கும்
மார்கழி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முதல் விஷயம் நம்ம அதிகாலையிலேயே எழுவதுதான் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வாசல் தெளித்து அரிசி மாவுல கோலம் போட்டு
வாசல்ல தினமுமே அகல் விளக்கு ஏற்றனும் வீட்டோட பூஜை அறையிலும் விளக்கேற்றனும்
அந்த நேரத்துல வீட்டுல லட்சுமி சஹஸ்ரநாமம் திருப்பாவை திருவெம்பாவை இப்படி இறைவனுடைய நாமங்களையும் சொல்லுவதையும் கேட்பதையும் செய்யணும்
மார்கழி மாதத்தில் விரதம் ஆண்கள் பஜனை போன்றவற்றில் கலந்து கொள்ளலாம்.
இந்த மாதத்தில் சூரிய உதயத்திற்கு பிறகு தூங்கவே கூடாது இது வீட்டிற்கு அவ்வளவு நல்லதே கிடையாது வீட்டில் பூச்சி செய்வதோடு மட்டும் இல்லாம அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லனும்
இந்த மாதத்தில் இறைவனுடைய பரிபூரணமான பார்வை நமக்கு கிடைக்கும் மார்கழிhttps://youtu.be/HfbcOU1r6jg மாத வழிபாட்டை நம்ம செய்துவிட்டோம் போதும் வருடம் முழுவதும் வழிபட்டதற்கான பலன் நமக்கு கிடைக்கும்
இதனால தான் இந்த மாதத்தை வழிபாட்டிற்குரிய மாதமாகவும் இந்த மாதத்தில் விடியற்காலையில் எழுந்து கோலம் போட்டு பூஜை செய்து பஜனை பாடி இறைவனின் வழிபடும் முறையை நம்ம முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்காங்க.
இது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும் நம்ம கட்டாயம் செய்ய வேண்டியது தண்ணீர் பூஜை மார்கழி மாதத்தில் தன்னூர் அப்படின்னு பெயர் இருக்கு
இந்த மாதத்தில் எல்லா கோவிலையுமே பிரம்ம முகூர்த்தத்தில் தன்னூர் பூஜை நடத்துவாங்க இந்த பூஜை எல்லாம் நம்ம கட்டாயமாக கலந்து கொள்ளணும்
ஒரு மாதம் முழுவதும் நடைபெறக்கூடிய இந்த பூஜையில் நம்ம கலந்து கொண்டோம் அப்படினா அதாவது முடியாதவங்க மத்தவங்க செய்யக்கூடிய பூஜையில் கலந்து கொண்டு பால் சுண்ட சர்க்கரை பொங்கல்
ஏதாவது ஒரு பொருளை நைவேத்தியமாய் இறைவனுக்கு படைத்த பிறகு கோவிலுக்கு வரவங்களுக்கு கொடுத்த அந்த வருடம் முழுவதும் அன்னதானம் செய்ததற்கான பலன் கிடைக்கும்