கடனை சீக்கிரம் அடைக்க ஏலக்காய் பரிகாரம் !
கடனை சீக்கிரம் அடைக்க ஏலக்காய் பரிகாரம் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நாம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
அப்படின்னா ஏழ்மையை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஏலக்காய் பரிகாரம் தான் இந்த பரிகாரம் செய்வதால் ஏழு ஜென்மத்துக்கும் பணக்கஷ்டம் வராமல் தடுக்கும்.
ஒரு குடும்பத்துல ஏழ்மை அப்படின்ற ஒரு விஷயம் நுழைஞ்சுட்டாலே போதும் வீட்டை விட்டு சந்தோஷம் போய்விடும்.
மன்னன் நிம்மதியும் போயிடும். பணக்காசு மட்டும்தான் வாழ்க்கை அப்படி என்று சொல்ல கிடையாது.
வாழ்க்கையில அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட பண காசு இல்லாம ஏழ்மையில வாழ்வது ரொம்ப கொடுமையான ஒரு விஷயம்.
நிறைய வீடுகள்ல அந்த அளவுக்கு பணக்கஷ்டம் இருக்காது.
இருந்தாலும் வரக்கூடிய வருமானத்திற்கு மேல அவர்களுடைய வீட்டில செலவைநமது உடலில் எந்த கி’ருமிகளும் தாக்காமல் இருக்க இதை கட்டாயம் பயன்படுத்துங்க ! Veena organic products அதிகமா இருந்தா சரி கட்ட கடன் வாங்குவாங்க.
கடனை திருப்பி அடைக்கிறதுக்குள்ள கடன் வாங்கி முழு கடனாளியாகவே நிப்பாங்க.
காரணம் தகுதிக்கு மேரிய ஆசை தகுதிக்கு மீறிய செலவு வருமானத்தை விட பல மடங்கு வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வளவு பிரச்சனை வருவதற்கு காரணம் விதி அப்படின்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவோம்.
கடனை சீக்கிரம் அடைக்க ஏலக்காய் பரிகாரம் ! இவ்வளவு பிரச்சனை சுயநினைவோடு தான் நம்மை இழுத்து விட்டு போவது நம்முடைய வருமானத்திற்கு மீறி கடன் வாங்கணும்
அப்படின்னா, வீட்டுல கடன் புகுந்து விட்டதா வீட்டுல வறுமை பண கஷ்டம் இருந்https://youtu.be/Pn4loYu_bL8துச்சி அப்படின்னா என்னென்ன முயற்சிகளை நம்ம செய்யணும் அதெல்லாம் செய்துகொண்டு பரிகாரத்தை செய்யலாம்.
ஏழ்மை நிலையில் இருந்து நம்மளுடைய வாழ்க்கை படிப்படியா மீட்டு தர இந்த பரிகாரம் உதவியா இருக்கும்
பரிகாரத்திற்கு நம்ம வாங்க வேண்டிய ஒரே ஒரு பொருள் ஏலக்காய் மளிகை கடையில் கிடைக்கும்
ஏலக்காய் என்று கேட்டு வாங்கிட்டு மூன்று பெரிய ஏழை காய்களை எடுத்துட்டு ஏலக்காய்களை வெள்ளிக்கிழமையப்போ புதியதா வாங்கி
ஒரு பச்சை நிற துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி பெருமாளுடைய பாதங்களை வைத்துவிட்டு மகாலட்சுமியின் பாதங்களில் வைத்துவிட்டு ஒரு விளக்கு ஏற்றி நம்மளுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் தீர வேண்டும் அப்படின்னு மனதார பிரார்த்தனை செய்து இந்த முடிச்ச அப்படியே பணப்பெட்டியில் வைத்துவிட வேண்டும்
எப்போ இந்த முடிச்ச பீரோவில் வைக்கலாம் இல்ல நம்ம பயன்படுத்தக்கூடிய போஸ்களிலுமே வைக்கலாம் இந்த முடிச்சை எந்த இடத்தில வைக்கிறோமோ அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து
பெருமாளின் ஆசிர்வாதமும் மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் கிடைத்து நம்மளுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
இயல்பு நிலையில் இருந்து சீக்கிரம் வெளிவர முடியும் இந்த பரிகாரத்தை செய்தால் கோடீஸ்வரர் ஆகிடலாம்.
ஏழைக்காய் கெட்டுப்போகாது மூன்று மாதத்திற்கு ஒரு முறை பழைய செடி கொடிகளுக்கு கீழே போட்டுட்டு திரும்பவும் புது ஏலக்காயை வாங்கி வச்சுக்கலாம்.