சுடலைமாட சுவாமியின் திகிலூட்டும் பயணம் !
சுடலைமாட சுவாமியின் திகிலூட்டும் பயணம் ! சுடலைமாட சுவாமி என்பது கிராமத்து தெய்வமாக இருக்கிறாள் பொதுவாகவே காவல் தெய்வம் என்று சொன்னாலே கிராமத்து தெய்வங்கள் தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும்
அந்த வகையில் ஊரை காக்கக்கூடிய ஒரு காவல் தெய்வம் தான் சுடலை மாடன் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக சுடலைமாடசாமி கருதப்படுகிறார்
இந்த சுடலை மாடன் வழிபாடு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அதிகமாக பார்க்க முடியும்
தென் மாவட்டங்களில் குலதெய்வமாக கூட வணங்கப்படக்கூடிய சுவாமிதான் சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாக தான் இருக்கும்
ஒரு சில சுடலை மாடசுவாமி கோவில்களை தவிர மற்ற அனைத்து கோவில்களும் சாதாரணமாகவே காணப்படுகிறது இந்த சுடலைமாடன் என்ற பெயருக்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது
சுடலைமாட சுவாமியின் பெரிய மண்டபங்களை மாடம் என்று சொல்லுவாங்க. பார்வதியை கதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !யிலாயத்தில் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபத்தில் இருக்கக்கூடிய தூண் விளக்கு சுடரில் பிறந்ததால் மாடல் எனவும் சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும்.
மயானத்தில் எறிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் எனவும் பெயர் பெற்றார்
காலை உருவம் எடுத்து பகவதி அம்மன் கோவில் கோட்டையை சிதைத்ததால் இவர் காலையில் தலையுடனும் காட்சியளிப்பது உண்டு என சொல்லப்படுகிறது சுடலை மாடன் சுவாமி கோவில் தமிழகத்தில் நிறைய கோவில்கள் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.
இதில் குறிப்பிட்டு நாகர்கோவில் நகரின் ஒழுகினசேரி சுடுகாட்டில் இருக்கும் மயான மாஸான சுடலை மாடன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த இருக்கக்கூடிய சுடலை மாடனே மிகப்பெரிய சுடுகாட்டில் வீற்றிருக்கும் மயான சுடலை என்று சொல்லலாம்
இவருக்கு பிற பெயர்கள் நிறைய உண்டு அந்த வகையில் சீவலப்பேரி மாடன் சுடலை ஆண்டி மாயாண்டி முத்துசுவாமி என நிறைய பெயர்கள் சொல்வார்கள்
பெரும்பாலும் இது போன்ற காவல் தெய்வங்களுடைய கோவில் கூரை இல்லாமலேயே இருக்கும்
அப்படியே கூறி வையப்பட்டு இருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது.
இந்த கோவில்களில் சிலைகள் இருக்கும் தனி அரையான கருவhttps://youtu.be/EZ5UA44C3NQறை என்கிற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் எதுவும் இருக்காது இந்த சுவாமியினுடைய சிலையை தொட்டு வணங்கலாம்.
இந்த தெய்வங்கள் பெரும்பாலும் மணல் சுண்ணாம்பு கலந்த திட்டுக்களாக முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டு இருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட திட்டுக்களில் சாமிகளினுடைய முகம் மட்டும் வரையப்பட்டு இருக்கும்.
அல்லது காவிநிற கோடுகள் நீலவாக்கில் சில ஊர்களில் கற்சிலையாகவும் சில ஊர்களில் சிலைகள் களிமண்ணாலோ அல்லது சுண்ணாம்பு உருவாக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.
இந்த கோவில்களில் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட கால இடைவெளிலோ தெய்வங்களுக்கு கொடை விழா என்கிற பெயரில் நடத்தப்படக் கூடிய விழா ரொம்ப சிறப்பாக இருக்கும்
இங்கு ஆடு, பன்றி போன்றவை எல்லாம் படைக்கப்படும் பலியிடப்பட்டு படைக்கப்படுகிறது கோடை விழாக்களின் பொழுது தீப்பந்தம் ஏந்தி ஆடுவதும் நடுசாம வேலைகளில் சுடுகாட்டிற்கு சென்று வேட்டையாடுவதும் சுடலைமாட சுவாமியின் வழக்கம்.
275 total views, 1 views today