வீட்டு பூஜை அறையில் இதை செய்யாதீர்கள் !
வீட்டு பூஜை அறையில் இதை செய்யாதீர்கள் ! வீட்டில் பூஜையறை என்பது தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவையில்லாத உடைந்த பொருட்களை வைக்கக்கூடாது.
ஏனென்றால் இறை சக்தியை குறைக்க கூடிய விஷயமாக இருக்கிறது மேலும் ஆன்மீக அதிர்வலைகளை அவை ஏற்படுத்தாது மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்
இதே போல சிவன் பார்வதி விநாயகர் முருகர் இருக்கக்கூடிய படத்தில் ஏதாவது ஒன்றையாவது கிழக்கு பக்கமாக பார்த்து மாட்டி வைக்க வேண்டும்
இது நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய குறைபாடுகளை சிறிது சிறிதாக நிறைவேற்றும் நம்மளுடைய உள்ளங்கையில் மகாலட்சுமி பாசம் செய்கிறாள் என்பது ஒரு நம்பிக்கை
வீட்டு பூஜை அறையில் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்ப்பது மிகவும் நல்லது. மேலும் பெண்கள் பூஜை செய்யும் பொழுது வெற்றிக்கு திலகம் விடாமல் பூஜை செய்யக்கூடாது. எனவும் அறிவுறுத்தப்படுது சுவாமி படங்களுக்கணவருடைய தட்டில் மனைவி சாப்பிடுவது ஏன்??கு மலர்களை சூட்டி வழிபடுவது வழக்கம்.
அப்படி வழிபடும் பொழுது வாசனை உள்ள மலர்களை மட்டுமே வைத்து வழிபட வேண்டும் வாசல் எல்லாம் மலர்களே பயன்படுத்தக்கூடாது.
மேலும் அதிகாலை நேரத்தில் தீபம் ஏற்றுவதாலும் மாலையில் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.
இக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளை பூஜையறையில் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார்கள்
நீ விளக்கெண்ணெய் வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய் தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் தேவியினுடைய அருள் முழுமையாக கிடைக்கும்
மேலும் ஏற்றிய விளக்கிலிருந்து எதையும் பற்ற வைக்க கூடாது வீட்டு பூஜை அறைhttps://youtu.be/ma73Sg_WYFAயில் தெய்வப் படங்களுடன் மறைந்த முதலியார் உடைய படத்தை சேர்க்காமல் இருப்பது தான் நல்லது
சனி பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம் அதிலும் விளக்கு ஏற்றி வழிபடுவோம் ஆனால் அந்த எல் விளக்கை நம் வீடுகளில் ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது
இதைப்போல நம் வீட்டில் கடவுளை வணங்கும் பொழுது நின்றவரே தொழுதல் குற்றம் என்றே சொல்கிறார்கள்
அமர்ந்தபடி தான் தொழுவது மிகவும் நல்லதாக சொல்லப்படுகிறது பூஜையின் போது விபூதியை நீரில் குலைத்து பூச கூடாதா தீட்சை பெற்றவர்கள் மட்டுமே அப்படியே பூச வேண்டும்
என்றும் ஒரு கருத்து இருக்கிறது பூஜை அறையில் தெய்வப் படங்களை வடக்கு பார்த்து வைப்பது சாபமாகத்தான் பார்க்கப்படுகிறது
எனவே அதற்கு சரியான திசையில் வைப்பது மிகவும்மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.
மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது.
யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.