வளர்பிறை அஷ்டமி விரத பூஜை !
வளர்பிறை அஷ்டமி விரத பூஜை : எந்த தீய சக்தியும் நம்மிடம் நெருங்க விடாமல் காப்பவர்தான் கால பைரவர் அப்படின்னு சொல்லலாம்.
அப்படி காக்கக்கூடிய அந்த பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்கள் இருக்கு மாதத்தினுடைய அஷ்டமி தினம் இந்த சிறந்த தினமாக கருதப்படுது
பங்குனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர வழிபடுவதால் செல்வ வளம் பெருகும் அஷ்டலட்சுமி என்னுடைய அருணம் கிடைக்கும் என்பது ஐதீகம்
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது வளர்பிறை அஷ்டமி பைரவ அம்சம் தான் ஸ்ரீ மகா கால பைரவ பெருமாள் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நிற்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
அவரை வந்து வணங்கக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் சகலவிதமான வெற்றிதிருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !க்கும் வழி வகுக்கக் கூடியவை இந்த கால பைரவர் நடக்கிறது
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீ காலபைரவர் அல்லது சொர்ணா கிருஷ்ண பைரவ பெருமாளை குறிப்பிடலாம்
வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியக்கூடிய அலுவலகத்திலோ அல்லது
வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரங்கள் பெரும் என்று சொல்லுவாங்க
வீட்டில் இருக்கக்கூடிய பீரோவில் வைத்தால் பணம் சேரும்
தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தினமும் 108 முறை பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜெபிக்கலாம்
பொதுவாகவே வளர்பிறை அஷ்டமி தேய்பிறை அஷ்டமி இரண்டுமே சிறப்பான நாட்கள் தான் குறிப்பிட்டு வளர்பிறை அஷ்டமி
வரக்கூடிய நாளில் ராகு காலத்தில் தான் பைரவ பெருமான வழிபட வேண்டும் என்றால் கட்டாயம் கிடையாது.
வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படக்கூடிய எhttps://youtu.be/Ez-_r1Dh7kcந்த நேரத்திலும் வைரவப் பெருமான வழிபடலாம் ஐந்து பிறவிகள்ல நாமே உருவாக்கி இருந்த கர்ம வினைகள் அனைத்தும் கரைய துவங்கும்
அதனால் இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்த பிறகு நம்முடைய மனதில் இருந்த சோகங்கள் அனைத்தும் தீரும் என்று சொல்லுவாங்க
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
அம்மா அப்பா சகோதரன் சகோதரி அக்கா தம்பி என அனைவரிடமே இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் சனிக்கு வரம் தந்து இக்கடமையை செய்ய வைத்த சனியினுடைய குரு ஸ்ரீ பைரவர் நோயை நீக்கியவரும் பைரவர் தான் பைரவரை வழிபட்டோம் எப்போதுமே நமக்கு சிறப்பான பலன்களை கிடைக்கும்
என்பதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருவார்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும்
பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும்.
276 total views, 1 views today