கேதார கௌரி விரத பலன்கள் !

Spread the love

கேதார கௌரி விரத பலன்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். வரக்கூடிய அக்டோபர் 25 கேதாரில் கௌரி விரதம் பற்றி சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கு

இதனுடைய முழுமையான பலன் என்ன அப்படின்றத பத்தி இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்கலாம் .இந்த வருட தீபாவளியில நோன்பு எடுப்பதில் எல்லோருக்குமே ஒரு குழப்பம் இருக்கும்.

என கீதாரி கௌரி விரதம் அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5 புலி பன்னெண்டு மணிக்கு அம்மாவாசை பிறக்கும்

அக்டோபர் 24ஆம் தேதி நோன்பு எடுக்கணும் நினைப்பவர்கள் 6:15 இருந்து 7 15 குள்ள கலசம் நிறுத்தி கேதார கௌரி நோன்பு விரதத்தை எடுக்கலாம்

அமாவாசை பிறப்பது மாலை 5 12 மணிக்கு தான் காலையில் இலையை எப்படி நோன்பு எடுப்பது என்று சந்தேக இருக்கும்

உங்களுக்கு அக்டோபர் 24 திங்கட்கிழமை நோன்பு எடுப்பதற்கு விருப்பமில்லைஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! அப்படின்னா நோன்பு எடுக்காம விட்ரலாம். அதுவும் தவறு கிடையாது மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி காலைல 7:15 லிருந்து 8 15 மணிக்குள்ள கலச நிறுத்தி நோன்பு எடுக்கலாம்

அக்டோபர் 25ஆம் தேதி காலைல நிறைய அதாவது எல்லா கோவில்களிலுமே காலம் 10 மணி வரை இருந்திருக்கும் 10:00 மணிக்கு நோன்பு நோற்றும் வீட்டுல பூஜை செய்து வீட்டில் இருக்கிறவங்க

அனைவருமே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும் அக்டோபர் 25 காலை 10 மணிக்கு மேல் வீட்டில் இருக்கிறவங்க சாப்பிடக்கூடாது. கேதார கௌரி விரதம் இருக்கிறவங்க.

காலையிலேயே உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளணும் என்றைக்குள் https://youtu.be/rSmB9GqmypYநோன்பை எடுத்தாலும் நம்பிக்கையோடு மனதிருப்தியோடு நிறைவாக பிரார்த்தனை செய்து கொள்கிறவர்களுக்கு முழுமையான பலன்கள் கிடைக்கும்.

அக்டோபர் 25ஆம் தேதி கிரகண நேரம் மாலை 5 பத்திலிருந்து ஐந்து நாற்பத்தி ஐந்து மணி வரை இருக்கு மாலை 6 மணிக்கு மேல வீட்டை கழுவி சுத்தம் செய்துவிட்டு அதன் பின்பு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்யணும்

நல்ல நாள் கிழமை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்துச்சுன்னா அக்டோபர் 25 மாலை 7 மணிக்கு மேல கோவிலுக்கு சென்று இறை தரிசனமும் செய்யலாம்

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தர்ப்பை புல்லை கிள்ளவே கூடாது. தர்பை பிள்ளை கிரகண நேரத்தின் போது கிளவும் கூடாது ஆரம்ப்பதற்கு முன்பாக சாப்பாட்டில் கிள்ளி போட்டு விடணும்

பிரகன நேரத்தின்போது சூரியனோட கதிர்வீச்சு நம்மளுடைய உணவுப் பொருட்களை தாக்காம இருக்கத்தான் இந்த தர்ப்பை உணவில் நம்ம சேர்க்கிறோம்.

ஆன்மீக ரீதியாக இருந்தாலும் சரி அறிவியல் ரீதியா இருந்தாலுமே இந்த விஷயத்தை சரி வர கடைபிடித்தோம் அப்படின்னா, நம்மளோட வாழ்க்கையில நல்லதே நடக்கும்

 188 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *