சனி பிரதோஷம் நன்மை !
சனி பிரதோஷம் அப்படிங்கறது அளவற்ற நமக்கு நன்மைகளை தரும் .
அதாவது ஆயிரம் சாதாரண பிரதோஷங்களை நம்ம வழிபட்ட பாக்கியங்களை நமக்கு சனி பிரதோஷத்தன்று வழிபட்டால் கிடைக்கும் அப்படி நீ சொல்லலாம்
அதிலும் மிக முக்கியமான விஷயம் சனி பிரதோஷ தன்று நம்ம மற்றவர்களுக்கு நம்ம பொருள்களை தானமாக தரவேண்டும்
இப்படி நம்ம தந்து வந்தோம் அப்படின்னாலே நமக்கு அதிக அளவு புண்ணியங்கள் அப்படிங்கறது கண்டிப்பாக கிடைக்கும்
சிவபெருமானை நோக்கி அனைவருமே தவம் இருப்பாங்க மேலும் சிவபெருமானை பார்ப்பதற்காக அனைவருமே சிவபெருமானின் உடைய ஆலயத்திற்கு வருவாங்க
தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் அப்படிண்டு நம்ம என்ற இதனத்துல கோவிலுக்கு சென்று வந்தோம் அப்படினா சிவபெருமானின் உடைய அருள முழுமையா பெற முடியும்
அதேபோல நம்ம எந்த அளவிற்கு சிவபெருமானுக்கு முழு முக்கியத்துவம் தருமோ திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !அதைவிட அதிக அளவு நந்தியும் பெருமானுக்கு நம்ம முக்கியத்துவம் தர வேண்டும்
நந்தயம் பெருமானுடைய இருக்கொம்பு களுக்கு நடுவில் இருந்து நம்ம சிவபெருமான பரப்பதன் மூலமாக நம்மளுக்கு அளவற்ற புண்ணியம் அப்படிங்கறது கண்டிப்பா கிடைக்கும்
இதுதான் சிவபெருமானி தரிசிக்க வேண்டிய முறையான ஒரு விஷயமாக இருக்க இப்படி செய்வதன் மூலமா நம்மளுக்கு இருக்கக்கூடிய எல்லா
வகையான பாவங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் சனி பிரதோஷ வழிபாட்டினால் நம்மளுக்கு கிடைக்கும்
புண்ணியம் கிடைக்கும் அப்படின்னு கூட சொல்லாம் மேலும் இந்திரனுக்குhttps://youtu.be/Q9oqjhUIA4I சமமான பெயரும் புகழும் நமக்கு அளவற்ற வெற்றியும் செல்வமும் கண்டிப்பாக கிடைக்கும்
மேலும் மிக முக்கியமான ஒரு விஷயம் இனி பிறப்பே இல்லாத ஒரு முக்கிய கொடுக்கும் அப்படின்னு நம்ம நம்பப்படலாம்.
ஜாதகம் பார்த்தாலே நம்மளுக்கு நிறைய தோஷங்கள் இருப்பதாக சொல்றாங்க நம்மளுக்கு எப்படிப்பட்ட தோஷங்கள் ஆக இருந்தாலும் சரி இந்த தோஷத்துல இருந்து நம்ம நிவர்த்தி ஆக வேண்டும்.
விலக வேண்டும் அப்படின்னா இந்த சனி பிரதோஷம் வழிபாடு நம்ம செய்ய வேண்டும் என்பதை அஷ்டம இப்படி எந்த சனி தோஷங்கள்
சனி திசை நடந்தாலும் சரி கண்டிப்பா நம்ம இந்த சனி பகவானின் உடைய வழிபாட்டுதலால் மிக முக்கியமான நற்பலன்கள் நம்மளால பெற முடியும்.
குறிப்பாக செய்ததில் கண்டிப்பாக நாம் சிவாலயம் சென்று வழிபட வேண்டும் எப்படி வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து ஏற்படக்கூடிய தீமைகள் அனைத்துமே குறைந்துவிடும்
மேலும் நமக்கு இன்றைய தினம் முழுவதுமாகவும் நமச்சிவாய அப்படிங்கற மந்திரத்தை சொல்லியபடி இருக்க வேண்டும்.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க எங்கள மறக்காம பின் தொடருங்கள் நன்றி