விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன் ?
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன் ?? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.அப்படின்னா அருகம்புல்ல ஏன் நம்ம கணபதிக்கு வைக்கிறோம் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
அருகம்புல் விநாயகருக்கு உரியது அப்படின்னு நம்ம எல்லோருக்குமே தெரியும் மழை இல்லாவிட்டாலும் கடுமையான கோடையை கூட தாங்கி நிற்கும்
இந்த அருகம்புல் வெயிலில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது சின்னதா மழை பேஞ்சா கூட ரொம்ப பசுமையா துளி விடும்
அனலாசுரன் என்பவன் எமனுடைய மகன் வேண்டாத செருக்கையினால் தீயவனாகி சாபம் பெற்று இருக்காரு இதனால மூர்க்கனா மாறி தேவர்கள ரொம்பவே தொந்தரவு படுத்திட்டு வந்திருக்கான்
இந்த அரக்கன் வரங்கள் நிறைய பெற்றாலும் கூட பிறப்பிலேயே அவனுடைய வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !உடல் பெரும் அன்னலக்கியதால அவனுக்கு அருகில் யாருமே செல்ல முடியாது.
செல்பவர்கள் எல்லாம் சாம்பலாகி தான் போவாங்க அதனால தான் அவனுக்கு அனலாசுரன் அப்படின்னு பெயர் வந்திருக்கு
இப்படி இந்த அனலாசுரன் என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையார வேண்டிய அவரோட உதவியை கேட்டிருக்காங்க
கணபதி யாரோ அவனும் ஒழித்து தேவர்களுக்காக அவர்களுக்கு இடம் சென்றார் .
கணபதியோட கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டு இருக்கு இதனால கணபதியோட கோபம் எல்லை கடந்து இருக்கு
அனலாசுரனை பெரும் அனல் வடிவhttps://youtu.be/tE4ObkViHEkம் கொண்டு கணபதி தாக்கியிருக்காரு.
அசுரன் ஓய்ந்து போன தரத்தில அவன பிடித்து விளங்கி விடுவாரு
கணபதி இதற்கு என்ன காரணம் அப்படின்னு பார்த்தா பூத உடல் கூட பெரும் வெப்பம் கொடுத்திருக்க உயிர்களை வாட்டும் அப்படின்றதுதான்
ஆனால் அவன் விலங்கப்பட்டதால கணபதியோட வயிறு எரிந்து கொண்டிருக்கு உஷ்ண தாங்காத கணபதி சக்தி எண்ணி வணங்குறாங்க
தேவர்கள் எல்லோருமே கணநாதர் குளிர்விக்கும் வகையில் என்னென்ன செய்யணும் அப்படின்னு செய்து பார்க்குறாங்க
கங்கை நிறைய ஊற்றாங்க பனிப்பாறை பெயர்த்து கணபதியோடு தலையிடியும் வைக்கிறாங்க
ஆனா அந்த தீ மட்டும் அணியவே இல்லை சப்தரிஷிகள் அப்படின்னு சொல்லக்கூடிய அத்திரி பிரிவு குட் சார் ஆங்கில சர் ஆகிய ஏழு பேரும்
சேர்ந்து ஒரு சான் அளவுள்ள 21 அருகம்புற்களை கொண்டு வந்து கணபதியோட தலையிட வைத்திருக்காங்க
இதனால கணபதியோட உடல் குளிர்ந்து வயிற்றில் இருந்தால் அனல் தணிந்து போயிருச்சா
இதனால விநாயகர் ரொம்பவே மகிழ்ந்து இருக்காரு தனக்கான பூஜை பொருள் அருகம்புல்லே அப்படின்னு மனமகிழ்ந்து இந்த அருகம்புல்ல ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
212 total views, 1 views today