புரட்டாசி மாதம் பௌர்ணமி வழிபாடு !

Spread the love

புரட்டாசி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதமா இருந்து வருது. குறிப்பிட்டு இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை ,பௌர்ணமி சனிக்கிழமை இது போன்று அனைத்துமே ஒரு வழிபாட்டிற்கு உகந்த நாளாகவே பார்க்கப்படுகிறது

குறிப்பாக மகாவிஷ்ணுவுக்கு உகந்த இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது

இந்த மாதத்தில் வரக்கூடிய மகாலய அமாவாசை மிக மிக விசேஷமானது அப்படிப்பட்ட இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிகவும் அற்புதமான நாள் தான்

இந்த பௌர்ணமியில் நாம் எப்படிப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்ள போகிறோம்

எப்படி மேற்கொண்டால் நமக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என அறிய தகவல்களை தெரிந்து கொள்ள போறோம்

புரட்டாசி மாதம் விரத வழிபாடு! | புரட்டாசி மாதம் விரத வழிபாடு! -  hindutamil.in

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்றாலும் இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியில் சில வழிபாடு மேற்கொள்ரவங்களுக்கு முத்தி கிடைக்கும்

புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் அம்பாளினுடைய திருமுகம்கரும்பைத் தின்ற கல் யானை ! பன்மடங்கு ஜொலித்து காணப்படும். புரட்டாசி பௌர்ணமியில் அம்பாளை நினைத்து தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் தவம் மேற்கொள்வார்கள்

அவர்களுக்கு தவ வலிமை இந்த நாளில் அதிகரித்து காணப்படுமா இந்தக் காரணத்தால்,

புரட்டாசி மாத பௌர்ணமியில் பூஜை செய்வது தியான மேற்கொள்வது மந்திரங்களை உச்சரிப்பது போன்ற செயல்களை செய்தால் நம்மளுடைய ஆத்ம சக்தி மேலும் அதிகரித்து காணப்படும்.

இது மட்டும் இல்லாமல் அம்பாளுடைய பரிபூரண அருளும் நம்முடைய மனதை ஆட்கொண்டு நம்மளுடைய பாடகப்படுத்தக்கூடிய தீய எண்ணங்களில் இருந்து விடுபடும்

நாளாகவும் இந்த நாள் பார்க்கப்படுகிறது அனைவரும் தவறாமல் புரட்டாசி பௌர்ணமி நாளில் இஷ்ட தெய்வத்தை நினைத்து அவருக்கு

உரிய மந்திரத்தை உச்சரித்து ஐந்து நிமிடம் தியானம் இருந்தால் போதும் நன்மைகளை பெற முடியும்

புரட்டாசி பௌர்ணமியில் கிரிவலம் வருவது போன்ற விசேஷ வழிபாடு நடத்தப்படுவது உண்டு

இந்த நாளில் சிவ வழிபாடு மேற்கொள்வது பூர்வ ஜென்ம பாவங்களை கூட நீக்கிhttps://youtu.be/OLY2vVgBji8 நம்ம இந்த ஜென்மத்தில் நல்வரவு நல்வாழ்வு அருள் செய்யும்

இந்த அற்புதமான நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அவருக்கு நெய் விளக்கு ஏற்றி சிவனுடைய நாமத்தை உச்சரித்து வழிபட்டோம் என்றால்  அவருடைய அருளை முழுமையாக கிடைக்க செய்கிறது

பௌர்ணமி துவங்கியதும் சிவனுக்கு வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று உள்வார்சனை செய்வது சிறப்பானது சுத்தமான பசு நெய் கொண்டு சிவனுக்கு அகழ்விழக்கில் தீபம் போடலாம்

இவ்வாறு சிவனுடைய அருளை பெறுவதற்காக நாம பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறி நன்மைகள் நடக்கும்

ஏன் பெளர்ணமி பூஜை விசேஷம்?! புரட்டாசி பெளர்ணமியன்று விரதம் இருந்தால் என்ன  பலன்கள் கிடைக்கும்?!

மேலும் சிவ வழிபாடு மட்டுமில்லாமல் இந்நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது கூடுதல் பலன்களை கொடுக்கக்கூடியது ஆக அமைகிறது

மகாலட்சுமி பூஜையாக இருந்தாலும் சரி பெருமாளுடைய வழிபாடாக இருந்தாலும் சரி அதில் குறிப்பிட்டு இந்த புரட்டாசி மாத பௌர்ணமியில்,

நாம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து வழிபாட்டு முறையும் நமக்கு மிகுந்த நன்மையை கொடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்

 இந்த வழிபாடு சிறப்பான வழிபாடாக அமைகிறது இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *