வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்தால் நன்மையா ?
வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்தால் நன்மையா ? இன்னைக்கு இந்த பதிவுல நம்ம ரொம்ப சுவாரசியமான தகவலை தெரிஞ்சுக்க போறோம்.எ ன்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா வெள்ளிக்கிழமைல எப்படி எல்லாம் விரதம் இருக்கலாம் அப்படின்றத பத்தி தான்.
பொதுவா வெள்ளிக்கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையா கருதப்படுது வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும்
வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது ரொம்பவே வழக்கமாக வெச்சிருக்காங்க.
ஒருவர் வெள்ளிக்கிழமையில விரதத்தை கடைபிடித்து வந்தாங்க அப்படினா அவங்களுக்குஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! லட்சுமி முருகன் சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் பெற்று வாழ்க்கையில ரொம்ப சிறப்பா இருப்பாங்க அப்படின்னு முன்னோர்களாலும் கருதப்படுது.
இந்த விரதம் எப்படி இருக்கணும்னு பார்த்தீங்கன்னா வெள்ளிக்கிழமையில் வீட்டை சுத்தமா செய்து விரதம் இருப்பவர்கள்
நீராடி விட்டு வந்த பிறகு முழுவதும் சாம்பிராணி புகையை போட்டு தெய்வீக மனம் வீடு புல்லா பரபரமாரி வைக்கணும்
அதுக்கப்புறம் லட்சுமி தேவியோட படத்திற்கு அல்லது விகரத்துக்கோ மலர்களை தூவி விட்டு அப்புறம் தீபாரதனையை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்
ஒரு நாள் முழுவதுமாக விரதம் இருக்க முடியாதவங்க பால் ,பழம் போன்றவை சாப்பிட்டு விரதமும் இருக்கலாம். அதுக்கப்புறம் இந்த விரதத்தை நம்ப முடித்தும் கொள்ளலாம்.
அது மட்டும் இல்லாமல் வெள்ளிக்கிழமை முக்கியமான நம்பர் செய்ய வேண்டிய விஷயம் அப்படின்னு பாத்தீங்கன்னா கடைகள்ல பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்ககும்.
வெள்ளிக்கிழமையில தாமரை திரி வச்சு அதுல விளக்கை ஏற்றி வந்தோம்https://youtu.be/su2Fa5EhteI அப்படின்னா நமக்கு செல்வம் அதிகமா சேந்து குடும்ப சிறப்பாக இருக்கும் அப்படின்னு கூட சொல்லலாம்.
அது மட்டும் இல்லாம தாமரை இதழ் கொண்ட மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திர கூறவேண்டும் அப்படின்னா நமக்கு செல்வ வளம் அதிகமாவே கிடைக்கும்.
வெள்ளிக்கிழமையில சாயந்திர நேரத்துல வீட்டை ரொம்ப சுத்தமா வச்சி சாம்பிராணி போட வேண்டும் அதனால் மட்டும் வீட்டில் கெட்ட சக்தி இருந்தால் கூட விலகிப் போய்விடும்.
லட்சுமிக்கு உகந்த நாள் அப்படின்னு பார்த்தேனா அது வெள்ளிக்கிழமை தாங்க
இந்த வெள்ளிக்கிழமை உப்பை நம்ம வாங்கி நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பது மட்டுமில்லாமல் நம்ம வீட்டுக்குள்ள லட்சுமி கடாட்சம் எப்பவும் நிறைந்து இருக்கும்
அப்படின்னு ஒரு நம்பிக்கையும் நம்மளுக்கு இருக்கு. வெள்ளிக்கிழமைல அரசமரத்துல 11 முறை சுற்றி வந்தோம் அப்படின்னா
மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகருக்கும் 11 விளக்கு ஏற்றி வந்தோம் அப்படின்னா பணவரவு ரொம்பவே அதிகமாக கிடைக்கும்.
ஒருத்தங்க வெள்ளிக்கிழமைல விரதத்தை கடைப்பிடித்து வந்தோம் அப்படினா அவங்களுக்கு முருகன் சுக்கிரன் லட்சுமி ஓட அருளிய எப்பவுமே கிடைச்சுக்கிட்டே இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல சுவாரசியமான தகவலை எங்க கிட்ட தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா, மறக்காம எங்களை பின்தொடர் எங்க உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை நன்றி…
204 total views, 1 views today