விரத வகை 27 தெரிந்து கொள்ளலாம். !
விரத இருப்பது என்பது அனைவருமே கடைப்பிடிக்க கூடிய ஒரு முக்கியமான ஆன்மீக வழிபாட்டு முறை இந்த விரதம் இருப்பதில் நிறைய செயல்கள் கடைபிடிப்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது
அந்த வகையில் உமிழ் நீரை கூட விழுங்காத விரதம் உண்டு இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்கள்
தேன் அல்லது இளநீர் இவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பதும் விரதம் முறை தான் விரதம் இருக்கும் போது,
உணவு எதுவும் உண்ணாமல் இருந்து விரதம் இருப்பதே சரியான முறையாக சொல்லப்பட்டாலும்
நம்மளுடைய உடல்நிலை அதற்கு ஒத்துழைத்து வரவில்லை என்றால் நாம் உணவு உண்டு கூட விரத முறை கடைபிடிப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது

காலை நேரம் மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுதல் பகல் நேரம் மட்டும் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !உணவு எடுத்துக் கொள்ளுதல் இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல் இவையெல்லாம் விரத முறைகளில் கடைபிடிக்கப்படுகிறது
மூன்று நாட்கள் தொடர்ந்து காலை உணவு மட்டும் எடுத்து உபவாசம் இருப்பதும் சிறப்பு தான் மூன்று நாட்கள் தொடர்ந்து பகல் உணவு மட்டும்
எடுத்து உபவாசம் இருப்பவர்களையும் பார்க்க முடியும்
மூன்று நேரம் மூன்று நாட்கள் இரவு உணவு மட்டும் எடுத்து உபவாசம் இருப்பார்கள்
வெறும் பசும்பால் மட்டும் அருந்தி 23 நாட்கள் கடுமையான விரதம் இருப்பவர்களும் https://youtu.be/su2Fa5EhteIகூட உண்டு மூன்று நாட்கள் பகல் வேளையில் மட்டும் மூன்று கைப்பிடி உணவை மட்டும் எடுத்துக்கொண்டு உபவாசம் இருப்பவர்களும் உண்டு

நாட்கள் இரவு வேளையில் மட்டும் மூன்று கைப்பிடி உணவை மட்டும் எடுத்துக் கொண்டு உபவாசம் இருப்பார்கள்
ஒரு நாள் பகல் நேரத்தில் எள்ளு புண்ணாக்கு மட்டும் உணவாக எடுத்துக் கொண்டும் விரதம் இருப்பார்கள்
புழுங்கல் அரிசி வறுத்து நன்கு பொடி செய்து அதில் நெய் தேங்காய் துருவல் சர்க்கரை ஆகியவற்றை போட்டு பிசைந்து பொறிமாவு செய்து
அதை மட்டும் சாப்பிட்டு கூட உபவாசம் இருக்கக்கூடிய பக்தர்களும் இருக்கிறார்கள்
மேலும் ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் எடுத்துக் கொண்டு கூட விரதம் மேற்கொள்ளக்கூடிய பக்தர்களும் இருக்கிறார்கள்

தேய்பிறையில் ஆரம்பித்து வளர்பிறை முடிந்து மீண்டும் தேய்பிறை ஆரம்பிக்கும் நாள் வரை தினமும் ஒரே ஒரு ஒரு கைப்பிடி அன்னத்தை மட்டும் சாப்பிடுவதும்
அதன் பிறகு வரக்கூடிய சுக்லபட்சம் வரை ஒவ்வொரு கைப்பிடி அன்னத்தையும் அதிகமாக்கிக் கொண்டு
சுக்கிர பட்ச முடிந்த பிறகு மீண்டும் ஒவ்வொரு கைப்பிடி அளவு அன்னமாக குறைப்பது என உபவாசம் இருப்பதில் நிறைய விஷயங்கள் இருக்கு
ஒரு நாள் முழுவதும் வில்வ இலை போட்டு வைத்த நீரை மட்டும் அருந்துவது கூட ஒரு வகையான உபவாசம் முறையை என்று சொல்லுவாங்க