பூஜை அறையில் கவனிக்க வேண்டியவை !
பூஜை அறையில் கவனிக்க வேண்டியவை ! வெற்றிலையினுடைய நுனியில் லட்சுமியும் மத்தியில் சரஸ்வதியும் காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகங்கள் உண்டு
வெற்றிலை காம்பை கிள்ளிவிட்டு இட்லியை கழுவியப்பின் பூஜைக்கு வைக்க வேண்டியது தான் உகந்த குறிப்பாக சொல்லப்படுகிறது
வெற்றிலையின் நுனிப்பாகும் சாமிக்கு இடது புறம் வருமாறு வைப்பது சிறப்பான செயலாக சொல்லலாம்
அப்போது வெற்றிலையின் காம்பு பகுதி சாமிக்கு வலது புறம் இருக்கும் சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம்
அப்படி வாழை இலை போடும்போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்அமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் !ட பகுதி சுவாமி படத்திற்கு வலது புறம் வர வேண்டும்
முக்கியமாக பூஜை அறையில் ஈடுபடும் பொழுது பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்வது முக்கியமான விஷயம்
தலையை விரித்துப் போட்டு இருந்தால் லட்சுமி தேவி அருள் புரிய மாட்டாள் என்பது முக்கியமானது அப்படி செய்யாமல் இருப்பது தான் நல்லது
பூஜை செய்யும் போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தை பூக்களால் மறைத்து விடக்கூடாது முகமும் பாதமும் திறந்த நிலையில் இருப்பது தான் நல்லது
பூஜை அறையிலோ அல்லது வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது சிறப்பானது
வணங்குபவர் தெற்கு பகுதியில் வடக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து https://youtu.be/vNS5M-Jv8E8வணங்குவது நல்லது பூஜை செய்பவர் தெற்கு தென்கிழக்கு தென்மேற்கு திசைகளை பார்த்துக் கொண்டு உட்காருவது பூஜைக்கு உகந்தது பூஜை அறையில் அதிக படங்களை படங்களையும் தெய்வ சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைப்பது தவறு ஒவ்வொரு தெய்வ சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும் தேங்காயை பயன்படுத்துவோம்
தேங்காயை சமையலில் சேர்த்து உணவை மறுபடியும் சுவாமிக்கு நெய்வேதியமாக படைத்தல் கூடாது
அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் வைத்து நேரடியாக தெய்வங்களுக்கு நிவேதியம் செய்யக்கூடாது அதாவது இலையில் வைத்து அந்த உணவை செய்வது முக்கியம் கருதப்படுகிறது
எரியக்கூடிய விதத்தில் என்னை அல்லது நீயே கையால் தொடுவதும் அதன் பிறகு அதை தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது
சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும் போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டிற்கு வருகிறாள். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பவும் அங்கே உட்கார கூடாது
சொல்லப்படுகிறது தெய்வங்களை வழிபடும் பொழுது முறைப்படி வழிபடுவது முக்கியமான விஷயம். எனவே அதை அனைத்தையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டியது முக்கியம் .
இதன் காரணமாகவே நமக்கு நன்மையும் தீமையும் விளைகிறது என்பது தான் அர்த்தப்படுகிறது சாமி படங்களுக்கு பூக்களை சூட்டி பிறகு வழிபடுவது வழக்கம்.
ஆனால் அந்தப் பூக்களை மீண்டும் காய்ந்த பிறகும் எடுக்காமல் அப்படியே இருப்பது என்பது மிகவும் தவறான செயலாக சொல்லப்படுகிறது. காய்ந்த பூக்களை சாமி படங்களின் முன்பு இருந்து அகற்றுவது நல்லது.