அம்மனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா

Spread the love

அம்மனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா ? நம்முடைய வீட்டை விட்டு வெளியே சென்று எந்த இடத்தில் தங்கி இருந்தாலும் அதில் நமக்கு மனதிருப்தி என்பது இருக்காது

சுற்றுலா செல்லும் சமயங்களை ஓட்டல் அறைகளில் தங்கினாலும் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று தங்கினாலும் எவ்வளவுதான் குளிர்சாதன வசதி இருக்கும்

அருகில் தங்கினாலும் சுகமாக இருந்தாலும் இவை எல்லாம் சேர்ந்து நமக்கு மன நிம்மதியை அழைக்காது

நாளை வருகிறது திருமண வரம் அருளும் ஆடிப்பூரம்..!

எப்போது அம்மனை எப்படி வழிபட வேண்டும் நம் வீட்டிற்கு செல்ல போகிறோமோ என்று ஒரு நினைப்பு நம் மனதிற்குள் தோண்டிக்கொண்டே இருக்கும்

இதுபோல தான் வெளியில் சென்று சுகபோக விருந்து உபச்சாரம் அமிர்தம்தீராத நோய் தீர்க்கும் மாரியம்மன் கோவில் ! போன்ற சாப்பாடு இப்படி எவ்வளவு இருந்தாலும் நம் வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் எப்போது குடிப்போம் என்ற எண்ணம் நமக்கு தோன்றுவது இயற்கை இப்படிதான்

நாம் இங்கு எந்த சூழ்நிலைகளில் எப்படி இருந்தாலும் நம் வீட்டைப் பற்றி நினைப்பு நமக்கு வந்து கொண்டே இருக்கும்

இப்படிப்பட்ட சிறப்புகளை உடையது நம்முடைய வீடு. ஆனால் இப்படிப்பட்ட வீடை சிலர் எதற்காக தான் இந்த வீட்டிற்குள் நுழைகிறோமோ என்று இன்னும் அளவிற்கு வைத்திருப்பார்கள்

சதா காலமும் பிரச்சனை சதாகாலமும் சண்டை சச்சரவு மனநிம்மதியே இருக்காது வீட்டில் ஏதோ பீடை பிடித்தது போன்ற ஒரு சூழல் இருக்கும்

Aadi Pooram 2017 Date - Andal Jayanti 2017 Date - Indian Astrology

இந்த பிரச்சனை எல்லாம் கண் திருஷ்டி மூலமாகவும் கெட்ட சக்தியின் https://youtu.be/mBqdZ6iEXewமூலமாகவோ கூட இருக்கலாம்

இதை தவிர்க்க நாம் ஒரு எளிய பரிகாரத்தை செய்தாலே போதும் அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

மாலை நேரத்துல நம்முடைய வீட்டு வாசலில் மஞ்சள் கோலமிட்டு அதன் மேல் வேப்ப இலைகளை வைத்து வேப்ப இலைகளுக்கு மேல் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து பஞ்சு திரி போட்டு நல்லனை தீபம் ஏற்ற வேண்டும் நீங்கள் வைக்கப்படும்

வேப்ப இலைகளின் நுனிகள் கிழக்கு வடக்கு பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும் விளக்கு கிழக்கு பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்

தினம்தோறும் அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை செய்து வந்தால் நம் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்

கேட்ட வரம் தரும் ஆடிப்பூரம் விரதம் | aadi pooram andal viratham

வீடு லட்சுமி அம்சம் நிறைந்ததாக மாறும் உங்களது வீட்டில் ஏதாவது கண் திருஷ்டி இருந்தாலும் அது படிப்படியாக குறையும் வீட்டில் உள்ளவர்கள் தீராத உடல் உபாதை மனக்கஷ்டம் ஏதாவது இருந்தாலும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரலாம்

இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயம் இல்லை 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வைத்தாலே நல்ல நன்மைகள் இருப்பதை நம்மால் உணர முடியும்

இந்த பரிகாரத்தோடு சேர்த்து எந்த அம்மனை மனதில் நினைத்து வழிபடலாம் என்ற பலன் கிடைக்கும் வரை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

மீனாட்சியம்மனை வழிபட்டால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் திருமண தடை உள்ளவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *