கடன் தொல்லையில் இருந்து நீங்க !

Spread the love

கடன் தொல்லையில் இருந்து நீங்க ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.

நம்மளோட கடன திருப்பிக் கொடுக்க குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது எந்த ஒரு பொருளை மட்டும் நம்ம வாங்கி கொடுத்தோம் அப்படின்னா கடன் தொல்லையிலிருந்து சீக்கிரம் நம்மளால விடுபட முடியும் அப்படின்னு சொல்லலாம்.

நம்மள நிறைய பேருக்கு கழுத்தை நெரிக்க கூடிய கடன் நிறைய சங்கடங்களை கொடுத்திருக்கும்

கடன் பிரச்சன சுலபமா சமாளிக்க முடியாமல் திக்கி திணறி கிட்ட தான் இருக்கும் வீட்டில் நாணயம் இப்படி உபயோகப்படுத்தக் கூடாதுஇப்படிப்பட்டவங்க செய்ய வேண்டிய ஒரு சின்ன பரிகாரம் அப்படின்னு கூட இதை சொல்லலாம்

குலதெய்வ வழிபாடு தான் ஒருத்தவங்களுக்கு கஷ்டத்தை போக்கும் பிரச்சினை உள்ளவங்க இருந்தாலும் சரி பிரச்சனை இல்லாதவங்க

இருந்தாலும் சரி நம்மளுடைய குலம் சந்தோஷமாக இருக்க குலதெய்வ வழிபாடு அப்படின்னு ரொம்பவே முக்கியம்

கடன் பிரச்சனை தீர என்ன செய்வது | Kadan Theera Vazhi

படி கூட கட்ட முடியாத அளவுக்கு தொல்லை இருக்கிறவங்க குலதெய்வ கோவிலுக்கு செல்லனும் உங்கள் எடைக்கு நிகரா பச்சரிசி வாங்கி தானமாக கொடுக்கணும்

பச்சரிசியை குலதெய்வ கோவிலுக்கு தானமாக கொடுப்பது கடனை குறைக்கும் அப்படினு சொல்லப்படுறாங்க

நிறைய பேர் ஊர்களை எல்லையில் ஒரு சாமி கட்டாயம் இருக்கும். அது ஊரைக் காக்கும்

தெய்வமாகவும் இருந்துட்டு வரும் எல்லை சாமி இல்லனா எல்லை தெய்வம் அப்படின்னு சொல்லுவாங்க

அந்த சாமிக்கும் நம்ம பொங்கல் வைத்து புதிய துணியை எடுத்துக் கொடுத்து மாலை வாங்கி போட்டு அர்ச்சனை செய்து

சிறியதால் நம்மளுடைய ஒரு செலவில் பூஜை செய்யணும் இந்த எல்லை சாமி பூஜையும் பிரச்சனையுமே தீர்க்கும்

கடன் பிரச்சனை தீர வழிகள் | Kadan theera valigal Tamil

கடன் மனிதனை நிம்மதியா கட்டாயம் வாழவே விடாது நோயும் அப்படித்தான் நிம்மதியா ஒரு மனிதனை வாழ விடாதே.

பிரச்சினைக்கும் தீராத நோய் பிரச்சனைக்கும் ஒரு வகையில நம்முடைய கிரக சூழலையும் காரணமாக இருக்கும்.

இப்படிப்பட்ட தொந்தரவுக்கு காரணமாக இருப்பவர் சனி பகவானை சொல்லலாம். https://youtu.be/2Ea_3qLseL4 சனிக்கிழமை தூரமே நவகிரக சன்னதிக்க சென்று சனி பகவான வழிபட்டு கேள் தீபம் ஏற்று வழிபட்டோம் அப்படினா நமக்கு கட்டாயம் நன்மை நடக்கும்

காலையில ஆறு மணி மாலை 6 மணி இந்த இரண்டு நேரத்திலுமே வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் சரியாக பயன்படுத்தின

அந்த சமயத்துல வீட்டு பூஜை அறையில தீபம் ஏற்று குலதெய்வத்த மனதார நினைத்துக் கொண்டு அந்த நேரத்தில் மகாலட்சுமியோட வருகைக்காக காத்திருக்கணும்.

தீராத கடன் தீர வழி | Kadan prachanai theera pariharam in Tamil

6 மணி சமையத்துல தூங்குவது வீட்டில் சண்டை போடுவது வீடு கூட்டுவது குளிப்பது போன்ற தவறுகளை நம்ம செய்யக்கூடாது

பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டால் பிரச்சினை தீராது கடனை திருப்பி தருவதற்கு உண்டான முயற்சிகளை நம்மை எடுக்கணும் கடமையா உழைக்கணும்

நம்மளுடைய முயற்சிக்கு வரக்கூடிய முட்டுக்கட்டை சரிதையேதான் பரிகாரம் சொல்லப்படுறாங்க

பரிகாரம் ஒரு பக்கம் இருந்தாலுமே முழு மனதோடு முழுமூச்சோடும் முயற்சி செய்தோம் அப்படினா கட்டாயம் தொல்லையில் இருந்து விடுபட முடியும் அப்படின்னு சொல்லலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *