பெருமாள் ஆசிர்வாதம் கட்டாயம் கிடைக்கும் !

Spread the love

பெருமாள் ஆசிர்வாதம் கட்டாயம் கிடைக்கும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். புரட்டாசி முதல் நாள் இரண்டு வார்த்தைகளை சொல்லி பெருமானுடைய வழிபாடு செய்தால்

எம்பெருமானுடைய ஆசீர்வாதத்தை பரிபூரணமாக நம்ம நல்ல பெற முடியும்

புரட்டாசி மாதத்தின் முதல் நாளான அன்றைய தினத்தில் வழிபாட்டைகர்ம வினை நீங்க மிளகு பரிகாரம் ! நம்மை எல்லோருமே மிக மிக சுலபமான முறையில் எப்படி மேற்கொள்ள வேண்டும் அப்படின்னு பாத்து தெரிஞ்சுக்கலாம்

புரட்டாசி முதல் நாள் மிகவும் விசேஷமான நாள் என்பதால் அன்றைய தினத்துல உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொண்டு பூஜை அறையில சுத்தம் செய்து கொண்டு

அதிகாலை வேளையிலேயே எழுந்து குளித்து பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து

இரண்டு கல்கண்டு இரண்டு ஏலக்காயும் நைவேதியம் ஆக வைத்து மனப்பூர்வமாக இந்த புரட்டாசி மாத முதல் நாள் வரவேற்கணும் பெருமாளுக்கு

கோடான கோடி நன்றிகளுடன் உங்களுடைய பூச்சிகளை தொடங்க வேண்டும் கோவிந்தா என்ற நாமத்தை பெருமாளுக்கு மிகவும் உகந்தது.

வறுமை நீங்கி வீட்டில் செல்வம் செழிக்க பெருமாள் வழிபாடு!

நம்மை எல்லோருக்குமே தெரியும் குறிப்பா புரட்டாசி மாதத்தில் நம்மளுடைய https://youtu.be/V8-CRGsTL2Mவாயிலிருந்து வரக்கூடிய கோவிந்தா என்ற நாமம் நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடி தரும். அதனால அன்றைய தினம் தீபம் ஏற்றும் போது

இந்த நாமத்தை மனதிற்குள்ள உச்சரிக்கணும் அப்படி இல்லையென்றால் ஹரி ஹரி என்ற நாமத்தை உச்சரிக்கலாம் தீபம் ஏற்றும் போது மட்டும் இல்லாம

அந்த மாதம் முழுவதுமே நம்ம பெருமாளுடைய நாமங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால் கோடான கோடி புண்ணியத்தை நம்மளால பெற முடியும்

வீட்டில் இந்த பூஜையை காலை 6:00 மணிக்கு செய்ய தொடங்கி விடனும் பெருமாளுக்கு நைவேதியம் வைத்து விளக்கேற்றி வைத்துவிட்டு மனதார மகிழ்ச்சியோடு பிரார்த்தனை செய்துகொண்டு

கற்பூர ஆரத்தி காண்பது பெருமானுடைய பூச்சியை எளிதாக முடித்துக் கொள்ளலாம் பிறகு வழக்கம் போல உங்களுடைய வேலைகளையும் நீங்க தொடங்கிக் கொள்ளலாம்

காலையில் இந்த பூஜை செய்ய முடியாதவங்க மாலை 6 மணிக்கு செய்யலாம்

எந்த தவறும் கிடையாது காலையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு உங்களால் செல்ல முடியும்

பெருமாள் கோவிலில் உட்காரக்கூடாது எனக்கூறுவது ஏன்.?! - Seithipunal

அப்படின்னா காலை வேளையிலேயே பெருமாள் கோவிலுக்கு சென்று விடணும் முடியாதவங்க மாலையில் பெருமாளை தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்லலாம்

சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரங்களுடன் பெருமாள் கோவில் மிகவும் விசேஷமான நாளாக இருக்கும்

பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது கட்டாயமாக வாசனை நிறைந்த பூவும் துளசி இலை மாலையும் வாங்கி சொல்லலாம்

பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொண்டு பெருமாள் கோவில் கட்டாயமாக தீர்த்தமும் துளசி இலையும் உங்கள் கையில் கொடுப்பாங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *