தரித்திரத்தை உண்டாக்கும் ஐந்து பொருட்கள் !

Spread the love

தரித்திரத்தை உண்டாக்கும் ஐந்து பொருட்கள் ! இந்து பதிவில நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.  நம்மளுடைய வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி போட்டுடனும் இந்த பொருள் நம்மளுடைய வீட்டில் இருந்துச்சு அப்படின்னா மகா தரித்திரத்தை ஏற்படுத்துமாம்

அது என்னென்ன பொருட்கள் இது இருந்தால் நமக்கு என்ன தரித்திரம் வரும் அப்படின்றதை பத்திதான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் பொதுவான வீட்டில் இருக்கக் கூடாதா சில பொருட்கள்

நமக்கு தெரியாமலேயே வைத்திருப்போம். அந்த பொருட்கள் தரித்திரத்தையும்ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! எதிர்மறை ஆற்றலையும் வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும்

முதலாவதாக நம்ம பார்க்க இருக்கக்கூடிய பொருள் தரித்திரத்தை உண்டாக்கக்கூடிய முக்கியமான பொருள் தேவையற்ற செருப்புகள்

நம் பாதங்களை தாங்கி இந்த பூமியில் நம்முடைய பயணத்தை மேற்கொண்டு பல கெட்ட விஷயங்களையும் நல்ல விஷயங்களை மிதித்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறது

இந்த சிறப்புகள் தேவை இல்லாமல் பயன்படாத நிலையில் நம்மளுடைய வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது இது எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை கொண்டது

இரண்டாவதாக நம்ம வீட்டில் இருக்கக் கூடாதா ஒரு பொருள் உடைந்துhttps://youtu.be/j8dxU5aSOQw சீப்பு உடைந்த சீப்புகள் தரித்திரத்தை ஏற்படுத்தும் பொருளாகக் காணப்படும்

தலைமுடி வாழும் பொழுது பல சாஸ்திரங்கள் கடைபிடித்து வரும் விளக்கு வைத்த பிறகு தலைவரக்கூடாது சூர்யா அஸ்தமனத்திற்கு பிறகு தலையில் கை வைக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லுவாங்க

இத்தகைய தலைமுடி வாழும் சீப்பானது வீட்டில் தருதரத்தை ஏற்படுத்தும் என்பதால் உடைந்து போய்விட்டால் அதை உடனே தூக்கி எறிந்து விட வேண்டும்

மூன்றாவதாக நம் வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும் பொருளாக இருப்பது தேய்ந்து போன துடைப்பம்.

தொடப்பத்தை எப்பொழுதும் மகாலட்சுமிக்கு இணையாக சொல்லப்படுவது வழக்கம். அத்தகைய தொடைப்பம் தேய தேயை வீட்டில் வருமானம் செய்யும் என்கிற ஒரு சாஸ்திரத்துல சொல்லப்படுது.

வாஸ்து ரீதியாகவும் தேய்ந்த மற்றும் பயன்படாத துடைப்பங்களை வீட்டில் சேர்க்கக்கூடாது .

நான்காவதாக உடைந்த கண்ணாடி எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது கண்ணாடி பொருளாக இருந்தால் கண்டிப்பாக உடைய கூடாது

முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் இல்லாம நம்ம பயன்படுத்தக்கூடிய கண்ணாடி பொருட்களுமே இவற்றில் அடங்கும் கண்ணாடி பொருட்கள் உடைந்தால் உடனே அதை தூக்கி எரிந்து விட வேண்டும்

கடிகாரம் நின்று விட்டால் அதை உடனுக்குடன் சரி செய்து கொள்ள வேண்டும் அப்படி சரி செய்ய முடியாமல் பயன்படாமல் போய்விட்டால் அதை உடனே அப்புறத்து படுத்திக் கொள்வது ரொம்பவே நல்லது

இப்படி நிறைய பொருட்கள் இன்னும் நம்மளுடைய வீட்டில் இருக்கக் கூடாத பொருட்கள் உண்டு துருப்பிடித்து

இரும்பு பொருள், பழைய சுவாமி படம் காலண்டர், பூஜை பிடித்த பேப்பர், சீதமடைந்த மரக்கலன்கள்,

உடைந்த சுவாமி சிலைகள் ,கிழிந்து போன துணிமணி ஓட்டை உடைசல் என்று நமக்கு பயன்படாத எந்த ஒரு பொருளுமே தருதரத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள்தான்.

அவற்றை அப்புறப்படுத்துவது ரொம்பவே நல்லது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *