குங்குமத்தை எப்படி பயன்படுத்தக் கூடாது !

Spread the love

குங்குமத்தை எப்படி பயன்படுத்தக் கூடாது ! இந்த பதிவுல நம்ம குங்குமத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் எப்படி பயன்படுத்தினால் நம்ம சேமித்த பணம் கொஞ்சம் கூட கரையாமல் பணப்புழக்கம் அப்படிங்கிறது நமக்கு ஏற்படாமல் இருக்கும் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

பொதுவா நம்மை எல்லோரோட வீட்டிலுமே கண்டிப்பாக குங்கம் இருக்கும் குங்குமம் இல்லாத வீடு இல்ல

குங்குமம் இல்லாத வீடு கடவுள் இல்லாத கோவிலை திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !போல அப்படின்னு நம்மளுடைய முன்னோர்கள் சொல்லி நம்ம கட்டாயம் கேள்விப்பட்டு இருப்போம்

நெற்றியில் குங்குமம் வைப்பதன் ரகசியம்..!

இந்த குங்குமத்தை வீட்டுல எப்பொழுதுமே வைத்திருந்தால் மட்டும் போதாது. நம்மை எப்படி செய்து வரும் பொழுது சேமித்த பணம் கரையாமல் மென்மேலும் நம்மளுடைய வீட்டில் பணம் சேரும் அப்படின்றது ஒரு ஐதிகமாகவே சொல்லப்பட்டு இருக்கு

பணம் சேர எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகள் அதிகம் தேவை அதிக அளவு பணம் புழங்கும் இடங்கள்ல நேர்மறை ஆற்றல்கள் மட்டும் இல்லாம பணம் யாரிடம் இருக்கிறதோ

குங்குமத்தை எப்படி இட்டுக் கொண்டால் குலம் விளங்கும்? - Dhinasari Tamil

அவர்களிடமும் நேர்மறையான சிந்தனைகளும் அதிகம் இருக்க வேண்டும் எப்பொழுதும் ஒரு விதமான புன்னகையும் மகிழ்ச்சியும் ஒளிந்து கொண்டிருக்கும் அழுது வடிபவர்களிடம் பணம் சேரவே சேராது.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தன்னம்பிக்கையாக எதிர்கொள்பவர்கள் இடத்தில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் குங்குமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் குங்குமம் கரைய https://youtu.be/cjuReXNVk_sகரைய பணமும் கரையும் அப்படின்னு ஒரு நம்பிக்கை நம்ம எல்லோரிடமும் உண்டு

குங்குமம் எப்பொழுதும் நிறைவாக தான் வைத்திருக்க வேண்டும் பூஜை அறையில மட்டும் இல்லாம நம்மளுடைய படுக்கை அறையிலும் குங்குமத்தை பெண்கள் வைத்திருக்க வேண்டும்

வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வழியனுப்புவது ஏன்? |  Dinamalar

தாழம்பூ குங்குமமோ வாசனை மிகுந்த பல்வேறு மூலிகை குங்குமம் வீட்டோட படுக்கை அறையில் வைத்து இருக்க பண வரவு சிறப்பாக இருக்கும்னு சொல்லப்படுறாங்க

அது மட்டும் இல்லாம பெண்கள் வாசனை மிகுந்த இந்த குங்குமத்தை தினமுமே நெற்றியோட வாக்குப் பொற்றலம் ஏற்றுக்கொள்ளனும் திருமணமான பெண்களின் நெற்றியின் வகுடன் நெற்றிப் பகுதி மற்றும் திருமாங்கல்யத்தில் மகாலட்சுமி பாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை இருக்கு

இந்த மூன்று பகுதிகளிலுமே குங்குமத்தை வைத்து சொல்லி நம்மளுடைய முன்னோர்கள் சொல்லிருக்காங்க

குங்குமம் வைப்பதால பெண்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் அதனால இல்லத்தில் பெண்கள் ஆட்சி செய்யும் பொழுது பணம் கரையாமல் சேமிப்பு அதிகரிக்கும்

நம்ம தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வாசனை மிகுந்த மூலிகை குங்குமத்தை மனதார எழுவனின் நினைத்து அல்லது நம்மளுடைய கணவரை நினைத்து கொஞ்சம் போல அந்த குங்குமத்தை நம்ம வைத்துக் கொள்ளணும்

மங்கல வாழ்வு தரும் குங்கும பிரசாதம் ! - Star News Tamil

முந்தைய காலங்களில் பெண்கள் வயிற்றில் நிறைய குங்குமம் வைப்பார்களாம் வட நாட்டுப் பெண்கள் இன்றும் கூட நிறைய குங்குமம் வைத்து நம்ம கட்டாயம் பார்த்திருப்போம்.

அதிகமாக எடுத்து வைப்பதால் பண கரையாது அப்படின்னு ஒரு நம்பிக்கை ஆகவே இருக்கும் நம்மளுடைய கலாச்சாரத்திலும் இப்படி நிறைய குடும்பத்தை அள்ளி வைக்கும் பழக்கம் இருந்தது

 214 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *