கிருஷ்ணர் ஏன் மயிலிறகு அணிந்திருக்கிறார் ?

Spread the love

கிருஷ்ணர் எதற்காக மயிலிறகு அணிந்திருக்கிறார்? இந்த பதிவுல பகவான் கிருஷ்ணர் எதற்கும் மயிலிறப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கான காரணம் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.பகவான் கிருஷ்ணரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்த மானிட சமூகத்திற்கு ஒரு சிறந்த வழியை காட்டுகிறது

அப்படின்னு கூட சொல்லலாம் அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அறிகுறியும் திருநெல்வேலி நெல்லையப்பர் !!அடையாளமும் ஒரு சிறப்பான அம்சத்தை கொண்டு தான் காணப்படும்

பகவான் கிருஷ்ணர் செய்த ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் அதற்கு என்று ஒரு சரியான நோக்கமோ அல்லது காரணமோ கட்டாயம் இருக்கும்

பகவான் கிருஷ்ணர் எப்போதும் தன்னுடைய கையில் ஒரு புல்லாங்குழலை வைத்து தான் இருப்பாரே அவருக்கு புல்லாங்குழலே அதிகம் நேசிப்பவர்

அதனால் தான் அவருக்கு முரளி மனோகரன் என்ற இன்னொரு பெயருமை இருக்கு

புல்லாங்குழல் ஒரு நல்ல இனிமையான மெல்லிசை வழங்கக்கூடிய ஒரு இசை கருவி என நம்ம எல்லோருக்குமே தெரியும்

இதற்குக் காரணம் நம்முடைய வாழ்வும் மென்மையான இசையைப் போல இனிமையாக இருக்க வேண்டும்

அப்படி என்ற செய்தியை உணர்த்தக் கூடியது வாழ்க்கையில் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலும் ஏற்பட்டாலும் கூட நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

அதே நேரத்தில் அந்த மகிழ்ச்சியை எல்லோருக்குமே பரப்ப வேண்டும் பகவான் கிருஷ்ணரிடம் இருக்கும்

இன்னொரு முக்கியமான பொருள் அப்படின்னா அது மயில் இறகு அவர் மயிலிறகை தன்னுடைய கிரீடத்தில் அணிந்திருப்பார்

அதிலிருந்து எந்த அளவிற்கு அவர் மயிலிறகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். https://youtu.be/Y0_h-TQKSx8அப்படின்றது நம்மளால தெரிந்து கொள்ள முடியும் பொதுவாய் இந்து சமயப் புனித நூல்களில் மயிலிறகு என்று ஒரு முக்கிய இடமே உண்டு மயிலிறகு நம்மளுடைய வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து நமக்கு மகிழ்ச்சியும் ,அமைதியையும் வளமான வாழ்க்கையையுமே கொண்டு வரும்

பகவான் கிருஷ்ணருக்கு பிடித்த ஒரு முக்கிய உணவுப் பொருள் அப்படின்னா அது வெண்ணை தான்

அவர் இளம் பெண்களிடமிருந்து வெண்ணை திருடி உண்டதால் அவருக்கு நவநீத சோறன் என்ற பெயரும் வழங்கப்பட்டு இருக்காங்க

கிருஷ்ணருக்கு வெண்ணெய் கற்கண்டு ரொம்பவே பிடிக்கும் பெண்ணை கற்கண்டு ஆகிய இரண்டும் கலக்கும்போது அது இனிப்பான கலவையாக தான் மாறிவிடும்.

அதுபோல நம்மளுடைய வாழ்க்கையும் வெண்ணையும் கற்கண்டும் கலந்து இனிப்பை வழங்குவது போல இனிப்பை வழங்க வேண்டும்

தாமரை மலர் மிகவும் புனிதமான ஒன்றாக இந்த சமயம் புனித நூல்கள்ல கருதப்படுறோம்.

தாமரை சக்தியிலோ, சேற்றுநோய் வளர்ந்தாலும் அது தன்னுடைய அழகையும் மென்மையும் மற்றும் புனிதத்தையும் இழப்பது கிடையாது

மனிதர்கள் எளிமையாகவும் அழகாகவும் வாழ வேண்டும் என்று தாமரை நமக்கு பாடம் கற்புக்கிறது

இதனால் தான் கிருஷ்ணர் அதை வைத்து இருக்காரு கிருஷ்ணருக்கு ரொம்பவே பிடித்த பூ தாமரைப்பூ.

இதுபோன்ற ரொம்பவே பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *