~சனிபகவானின் அற்புத பரிகாரத்தலங்கள் ~
~சனிபகவானின் அற்புத பரிகாரத்தலங்கள் ~ நம்ம காக்கைக்கு எள் சாதம் வைப்பதால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் அப்டின்றத பத்தி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . பொதுவாக காகம் வடிவில் முன்னோர்கள் இந்த பூவுலகில் உலா வருவதாக நம்ம எல்லோருமே நினைச்சுட்டு இருக்கோம்
அதுவும் உண்மைதான் காகத்திற்கு உணவு வைத்தால் எத்தகைய தோஷங்களுமே நமக்கு நிவர்த்தியாகும் அப்படினே சொல்லலாம்
பொதுவா நமக்கு ஏழரை சனி அஷ்டம சனி கண்ட சனி, ஜென்மகம்பு உணவில் ஏற்படும் நன்மை ! சனி அர்த்தம் சனி திசை சனி புத்தி, சனி அந்தரம் நடைபெறும் பொழுது நமது ரொம்பவே இன்னல்களுக்கு ஆளாகும்
அதனால ~சனிபகவானின் காரியத்தடை திருமண தடை குழந்தை பாக்கியத்தடை தொழில அபிவிருத்த தடை போன்ற பல தடைகளுமே ஏற்பட்டு நம்ம ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவோம்
நம்ம எடுத்த எந்த காரியங்களையும் தோல்வி ,பணம் முடக்கம், வம்பு சண்டை ,வீரத்தில் தொழில் முன்னேற்றம் இல்லாமல்
நம்மளுடைய எதிர்காலமே சூனியம் ஆனது போன்ற இன்னல்களுக்கு ஆளாகி விடுவோம்,
சனி தோஷம் விலகவும் காரியத்தடைகள் நீங்கவும் சில பரிகாரங்களை சித்தர்கள் சொல்லி இருக்காங்க.
சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது நமக்கு ரொம்பவே நல்ல பலனை கொடுக்கும்
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு வைக்க சனிபகவான் தோஷத்தில் இருந்து நம்மளால முழுமையாக விடுபட முடியும்
வன்னி மர இலைகளை மாலையாக கோர்த்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை https://youtu.be/wZdz-39AIWUதூரமே நம்ம சாத்தி வழிபட்டு வரலாம். சனிக்கிழமை இது ஒரு மேல் நல்லெண்ணெய் குளியல் செய்தோம் அப்படினா நம்மளோட வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து தீமைகளும் குறையும்.
சனிக்கிழமைகளில் அசைவு உணவு எடுத்துக் கொள்வது முற்றிலுமே தவிர்ப்பது நல்லது.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாத்து எப்படி வழிபடுகின்றோமோ அனுமன் வழிபாடு சனிபகவானோட தொல்லைகளை குறைக்கும்
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலம் வேலையில பைரவரை வணங்கி வரலாம்.
தேய்பிறை அஷ்டமி தினத்தில கால பைரவரை வணங்குவது ரொம்பவே நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும்
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து கீழ்வாதம் முதுகு வலி மற்றும் தசி சீர்குழகி போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மளால தீர்வு காண முடியும்
இந்த சனிபகவானின் விரதம் ஒருவரை நம்பிக்கை மிக்கவராக மாற்றி மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிக்க கூடும்
அன்றைய தினத்துல ஏழைகளுக்கு அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் கொடுப்பது ரொம்பவே நல்ல ஒரு புண்ணியம்நமக்கு கிடைக்கும்.