கல்கி அவதாரத்தின் வியப்பூட்டும் உண்மை !
கல்கி அவதாரத்தின் வியப்பூட்டும் உண்மை ! கல்கி அவதாரத்தோட நம்ம தெரிஞ்சுக்காம இருக்கக்கூடிய சில அதிசய உண்மைகளை பற்றி தான் தெரிஞ்சுக்க போறோம்
பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம் அப்படினே கூட சொல்லலாம். ஒவ்வொரு யுகத்தின் முடிவுகளை திருமால் எடுக்கும் அவதாரம் தான் கல்கி .
கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து நம்மை முத்தி நிலைக்கு கொண்டு செல்வார் அப்படின்னே நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் அவதாரம் தான் கல்கி அவதாரம்
கல்கி அவதாரத்தின் இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி https://youtu.be/B27sAl-HEtoஅவதாரம் எடுத்துவிட்டாரா? இல்லை இனிமேல்தான் எடுக்கப் போகிறாரா என்று சில பேர் சில சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு வராங்க
இது ஒரு புறம் இருந்தால் என்னை கூட இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் விஷ்ணுவை சரணடைந்து அவரோட நாமத்தை சொல்லி
நம்மளோட செய்யக்கூடிய செயல்களை எல்லாம் அவருக்கு நம்ம சமர்ப்பணம் செய்து அவரை சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திற்கு நாம் மீண்டும் இறைவனை அடையும் வழி அப்படின்னு சொல்லப்படுறாங்க
கிருஷ்ணா அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டானாம் அவன் ஆட்சியினால் தர்மம் நசுந்துவிடும்
என்று தருமபுத்திரன் முதலிய பாண்டவர்களுமே கிருஷ்ணனை தொடர்ந்து வைகுண்டம் சென்றிருக்காங்க
இப்படி கலியுகம் பிறந்தது அப்படின்னா கலிதோஷத்தால மக்களோட உடல் முழுவதுமே வழிபடைந்து அவர்களுடைய பிராணசக்தி முழுவதுமே குறைந்து விடும்
வர்ணாசிரமம் நிலை குலையும் வேது தருமம் மார்க்கங்கள் மறைந்து விடும்பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் ! ஆளும் அரசர்கள் எல்லோருமே நம்மிடமிருந்து செல்வங்கள் அனைத்தையுமே கொள்ளை இட்டுச் செல்வார்கள்
தர்மம் பாசனம் மயமாகும் நம்மை ஆளக்கூடிய மாந்தர்கள் அனைவருமே திருட்டு பொய் சூது வீணான வாதங்களுக்கும் தள்ளப்படுவாங்க. முனிவர்களோட ஆசிரமங்கள் என்று சொல்லப்படக்கூடிய கிருகஸ் தாஸ்ரமத்திற்குள் போய்விடும்.
மேலும் தாவரங்கள் அனைத்துமே வன்னி மரங்களைப் போல காட்சியளிக்கும் செடி, கொடிகள் அனைத்தும் அணுவென சிதைந்து விடும். மேகங்கள் மின்னல் அதிகமாகும்.
தர்மான ஸ்தானம் அற்றுப் போவதால் வீடுகள் அனைத்துமே சூனிய பிரதேசங்களாக மாறிவிடும்.
மக்கள் கழுதைகளின் தர்மங்களை உடையவர் ஆவாங்க இப்படி கலி முற்றிய நிலைல தான் பகவான் சத்துவ குணத்தாலம் மீண்டும் அவதரிப்பார் என்று சொல்லப்பட்டு இருக்கு
அதற்குப் பிறகு புண்ணிய வாசனை கலந்த காற்றலான தீண்ட பெரும் நாடு நகரம் மக்களோட உள்ளம் அனைத்துமே தெளிவு பெறும்
அவர்களுடைய உள்ளத்தில் சத்துவ குணசீலரான பகவானிடம் வாசம் செய்திட்டு இருப்பாரே அவர்களுடைய சன்னதியின் நல்ல வகையில நல்லவர்களாக பன்மடங்கு பெருகுவாங்க.
தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுதே இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அப்படி முழுவதுமே மாறிப் போய்விடும்