மீதம் இருக்கும் சாதத்தை என்ன செய்யலாம் ?

Spread the love

மீதம் இருக்கும் சாதத்தை என்ன செய்யலாம் ? மீதம் இருக்கும் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவோம் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற்றிய இந்த சாதத்தில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் உருவாகி இருக்குமாம்

இது நமக்கு என்ன செய்யும் இதனால் உண்டாக கூடிய வைக்கும் மாற்றங்கள் என்னென்ன நாள் நீந்துபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் அது பழைய சாதம் என்கிறோம்

இந்த பழைய சாதம் இன்று நேற்று அல்ல காலம் காலமாக நம் முன்னோர்கள் பிரதான உணவாக உட்கொண்டு வந்த ஒரு அற்புதமான சிற்றுண்டி ஆகும்

உடல் ஆரோக்கியத்திற்கு பழைய சாதம் எவ்வாறு பயனளிக்கிறது தெரியுமா - பசுமை  இந்தியா

மீதம் இருக்கும் சாதத்தை காலையில் எழுந்ததும் முதல் உணவாக அவர்கள் பழைய சாதத்தை அதன் நீருடன் உட்கொண்டு வருவாங்க

இதனால அவர்கள் நாள் முழுவதும் எவ்வளவு வேலை செய்தாலும் அவர்களுக்கு சோர்வு தட்டாமல் சுறுசுறுப்பு இருக்கும் பழைய சாதத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்திருக்கு

மீதமான பழைய சாதத்தில் சூப்பர் ஸ்டார் ரெசிப்பி | Leftover Rice Recipes in  Tamil

அதில் b6 போன்ற வைட்டமின்கள் அதிக அளவு காணப்படுகிறது. இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு பெறுகிறது

என்பதுதான் ஆச்சரியத் தாக்க விஷயமாக இருக்கிறது. இன்று நாம் எவ்வளவு விஷயத்தில் ரொம்பவும் அலட்சியமாக இருக்கிறோம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறைந்து விட்டது.

ஆனால் பழைய சாதத்தில் இழந்த நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டு தரக்கூடிய அற்புதமான ஆற்றல் உண்டு அப்படின்னு சொல்லலாம்.

இந்த பழைய சாதம் உடலை உடனடியாக குளிர்ச்சி அடைய செய்து சுறுசுறுப்பை எனர்ஜியை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலையும் சேர்த்துக் கொடுக்கிறது

உடலை லேசாக காற்றில் மிதப்பது போல வைத்துக்கொள்ளக்கூடிய சக்தி இதற்கு உண்டு. சூட்டை தணித்து வயிற்றுக்குள் இருக்கும்

Fried Rice Recipe in tamil: how make Fried Rice in Leftover Rice | Indian  Express Tamil

பிரச்சனைகள் குடல் புண் வயிற்று வலி போன்றவற்றையும் விரட்டி அளிக்கும் மேலும் பழைய சாதத்தில் உருவாகக்கூடிய லட்சக்கணக்கான நன்மை செய்யும்

பாக்டீரியாக்கள் உருவாகி அதில்லாடிக் ஆசிட் என்னும் புளிப்புச் சுவையை பெறுகிறது

இதை சாப்பிடும் பொழுது பொட்டாசியம் இரும்புச்சத்து புரதத்தைhttps://youtu.be/BjjZ254rJXc அதிக அளவில் கிடைக்கிறது இதனால் நாம் நாள் முழுவதும் சோர்வு வராமல் நம்மால் வேலை செய்ய முடிகிறது பழைய சாதத்தில் இருக்கும்

நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி குடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் உடல் எடை குறைப்பதிலும்

பெருமளவு துணை புரிகிறது உடலை சீராக இயக்கச் செய்து உள்ளிருந்து சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ளவும் உதவி புரிகிறது

குறிப்பாக அலர்ஜி அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதனை விரட்டி ஓட செய்கிறது

chapathi on leftover rice | Indian Express Tamil

தினமும் காலையில பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் தோல் தொடர்பான பிரச்சனைகள் வருவது இல்லை

இது மட்டுமல்லாமல் உடல் எப்பொழுதும் குளிர்ச்சி தன்மையுடனும் உஷ்ணம் என்று எப்போதும் ஆக்டிவாக இயக்கச் செய்கிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *