வெள்ளை நிறத்தில் உலா வந்த யானை !
வெள்ளை நிறத்தில் உலா வந்த யானை ! ஆடி சுவாதியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளை யானை வீதி உலா வருவது வழக்கமான விஷயம் தான்
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் மலையில் சிவபெருமான் வெள்ளை யானை உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்
இதனை நினைவு கூறும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வெள்ளை யானை வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடந்தது
யானையின் உடல் முழுவதும் மாவு பூசி வெள்ளை நிறத்தில் மாற்றப்பட்டது
தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் இருந்து புறப்பட்டுதீடீர் ஆ’பத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு ! சன்னதி தெரு உள் மாட வீதி ரத வீதிகள் வழியாக உலா வந்து
மீண்டும் கோவிலை சேர்ந்தாள் தொடர்ந்து கோயில் உள் பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானையின் சேரமால் பெருமாளும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்கள் காட்சியை பார்ப்பதற்கே மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்
இந்த வெள்ளை யானை வீதி உலாவை பார்த்தாலே நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது தான் நம்பிக்கை.
எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அது நம்மை விட்டு விலகும் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தரிசனமாக வெள்ளை யானை தரிசனம் அமைகிறது
இவ்வளவு தனிப்பெரும் சிறப்புகள் இருக்கிறது என்பதாலே ஏன் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்
இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதை பார்க்க முடியும் வருடா வருடம் மிக சிறப்பாக செய்யப்படக்கூடிய நிகழ்ச்சியாக இருக்கிறது
வெள்ளை நிறத்தில் உலா வந்த யானை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போன்ற நிகழ்வுகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெற்றது
ஆனால் 2022 ஆம் ஆண்டு வெகு சிறப்பாக வெள்ளை யானை வீதி உலா நிகழ்வு ஆடி சுவாதியில் நடந்து முடிந்திருக்கிறது திருச்செந்தூருக்கு என எவ்வளவோ அதிசயங்களும் சிறப்புகளும் இருக்கிறது
அதில் இந்த வெள்ளை யானை வீதி உலாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.
சிவபெருமான் பிள்ளையானதாக காட்சி கொடுக்க அந்த நிகழ்வு பாரம்பரியமாகhttps://youtu.be/qEg2saMY01A இன்றைக்கும் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளில் இரண்டாம் படையை வீடான இந்த திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது
அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்த மிகப்பெரும் கோவிலாக திருச்செந்தூர் அமைந்திருக்கிறது. இந்த திருச்செந்தூருக்கு சென்று வந்தாலே
நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை உணர முடியும் என்பது முன்னோர்களுடைய கருத்து.
சிவபெருமான் பிள்ளையானதாக காட்சி கொடுக்க நிகழ்வு பாரம்பரியமாக இன்றைக்கும் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளில் இரண்டாம் படையை வீடான திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்த மிகப்பெரும் கோவிலாக திருச்செந்தூர் அமைந்திருக்கிறது திருச்செந்தூருக்கு சென்று வந்தாலே நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை உணர முடியும் என்பது முன்னோர்களுடைய கருத்து.