அன்றாடம் உணவில் இடம் பெறக்கூடிய உணவு
அன்றாடம் உணவில் சாப்பிடும் உணவுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் பலவிதமானவையாய் இருக்கலாம். அதிலும் வீட்டுக்கு வெளியே நாம் சாப்பிடும் உணவுகளில் என்னென்ன கலந்து இருக்கின்றது என்பதை நமக்கு நிச்சயம் தெரியாது
இவற்றில் பெரும்பாலானவை கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலை கெடுக்கக் உடலை பாதுகாக்கும் உணவில் சில முறைகள்கூடியவை சமீபத்தில் மிக மோசமான உடல் கோளாறுகளை நமக்கு வரவழைக்கக் கூடியவை
பொதுவாக நம் சாப்பிடும் உணவு நம் உடலுக்கு ஊட்டம் தருகின்ற வைட்டமின்கள் தாதுக்கள் ஆன்டிஆக்சைடுகள் பைடோகெமிக்கல் ஆகிய ஒரு கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும்
அப்படிப்பட்ட உணவு தான் நம் உடலை வலிமை அடையச் செய்யும் ஒரு கூட்டு கலவையாக இருக்க வேண்டும் .அப்படிப்பட்ட உணவு தான் நம் உடலை வலிமை அடைய செய்யும் நம்மை எப்போதும் துடிப்பாக வைத்திருக்க உதவும் .
மிக முக்கியமான நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றும் அப்படின்னு சொல்லலாம்
அப்படி சத்துக்கள் நிறைந்த அதாவது நம் அன்றாட உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது அப்படின்னு சொல்லப்படுது
கிரீன் டீ
பெயரிலேயே பசுமை கொண்டிருக்கும் இந்த தேநீரை பருகினால் இளமை தோற்றத்தை தக்க வைக்கலாம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து எத்தனையோ ஆய்வு செய்து தெரிவிக்கின்றது.
பாதாம்
ஆரோக்கியமாக இருக்க தினமும் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டால் கண்டிப்பாக அதில் பாதாம் பருப்பு பெற்றிருக்க வேண்டும் பாதாம் இதயத்துக்கு நன்மை அளிக்கும்
குடைமிளகாய்
அன்றாடம் உணவில் பச்சை ஆரஞ்சு மற்றும் சிவப்பு என பல்வேறு நிறங்களில் இருக்கு உணவுக்கு சுவை கூட்டுவது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியத்தை கொடுப்பது இந்த குடை மிளகாய்
நாவல் பழம்
நாவல் பழம் ஆன்ட்டி ஆக்ஸிலின் நிறைந்துள்ள உணவுகளில் ஒன்று இதுhttps://youtu.be/bqVr6whUicI ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கு மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்க கூடியது சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது அப்படின்னு சொல்லலாம்

திணை
தானிய உணவுகளில் அதிக புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு மட்டுமே இது அனைவருக்கும்
குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கான முக்கியமான தகவல் இதில் பலுப்பு அரிசியைவிட அதிக நார்ச்சத்து இரு மடங்கு புரதச்சத்து இருக்கிறது.
ஆப்பிள்
அமெரிக்காவில் மற்ற படங்களை விட ஆப்பிள் சாப்பிடு அவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்
இதில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடன்ட் ஆப்பிள் தோளில் தான் அற்புதமான பலன்கள் நிறைந்திருக்கு
முட்டை
கல்லூரிகள் குறைவாக உள்ள உணவு ஆனால் புரதச்சத்து ஊட்டச்சத்து நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது
காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக முட்டையை சாப்பிடுபவர்களுக்கு 65 சதவீதம் எவை குறைகிறது.
கீரைகள்
சக்தி வாய்ந்த பீட்டா கரோடு இருக்கும் இது நோய்களுக்கு எதிராக போராடும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் எனவே இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும்
கீரைகளில் ஸ்டீல் உட்பட்ட பல முக்கியமான பைட்டோகெமிக்கல்கள் இருக்கு. கண்களை சுற்றி வரும் கருவளையத்தை தடுக்க உதவுகிறது