குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வது !
குலதெய்வத்தை எப்படி நம்ப வழிபாடு செய்வதனால் நமக்கு இருக்கக்கூடிய சாபங்கள் அனைத்தும் நீங்கும் அப்படிங்கறத பத்தி தான் பாக்க போறோம்.
பொதுவாக குலதெய்வம் என்பது நம்மளுடைய குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் ஒரு கடவுள்தான் நம்ம குலதெய்வமாக நினைத்து விட்டு வரும்
பெரும்பாலும் குலதெய்வங்கள் சிறிய தெய்வங்களாக தான் காணப்படுவாங்க ஆனால் இவர்களுக்கு இருக்கும் சக்தி அபரிமிதமானதாக இருக்கும்னே சொல்லப்படுது.
எந்த ஒரு நல்ல விஷயங்களை தொடங்குவதற்கு முன்பே நம்ம முதல்ல நம்மளோட குலதெய்வத்தை வணங்கி பின்னர் தான் அந்த விஷயத்தை செய்வோம்
இப்படி செய்வதால் நம்ம எந்த ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறோமோ அந்த காரியத்திற்கு எந்த ஒரு தடைகளும் வராதுன்னு
அப்படி தடைகள் ஏற்பட்டால் கூட நம்மளோட குலதெய்வம் தீடீர் ஆ’பத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு !அவற்றை சரி செய்து அந்த விஷயம் நல்லபடியாக முடிய குலதெய்வத்தோட அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பலாம்
இப்படி குலதெய்வத்தை மறந்தும் கூட நாம் வாய் தவறி திட்டு விடக்கூடாது குலதெய்வத்தை திட்டி விட்டால் என்ன பிரச்சனை உண்டாகும் என்ன சாபம் உண்டாகும் அப்படின்னு சொல்லலாம்
பொதுவான நமது வீடுகளில் உள்ள பூஜை அறையில எப்பொழுதும் குலதெய்வத்தோட படத்தை தான் முதல்ல நம்ம வைத்திருக்க வேண்டும்
நமக்கு இஷ்டப்பட்ட தெய்வங்களோட படங்கள் தான் நிறைய இருந்தாலும் கூட அதில் முக்கியமாக இடம்பெற வேண்டியது நம்மளோட குலதெய்வத்தோட உருவப்படம் செல்லலாம்
தினமும் நாம் குலதெய்வத்திற்கு பூஜை செய்து வணங்கி வந்தோம் அப்படின்னா நம்மளோட குடும்பத்திற்கும் நமது தலைமுறைகளுக்கும் சிறந்த பலன்கள் உண்டாகும் வரை சொல்லப்படுது.
குடும்பத்துல எந்த ஒரு நல்ல விசேஷம் செய்வதாக இருந்தாலும் உதாரணமாக மொட்டை அடிப்பது காது குத்துவது குழந்தைக்கு பெயர் சூட்டுவது திருமணம்
இது போன்ற எந்த ஒரு விசேஷங்களுக்கும் நம்ம முதல்ல https://youtu.be/AW1PsUbEjW0குலதெய்வத்தோட அனுமதி வாங்கிய பின்னரே இந்த விஷயத்தை துவங்க வேண்டும்
ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம்மள நிறைய பேரு குலதெய்வத்தை வணங்குவதையே மறந்து விட்டு பல காரியங்களையுமே செய்துட்டு வராங்க
நமக்கு இஷ்டமான தெய்வங்கள் பலவற்றை வணங்கி வந்தாலுமே கூட குலதெய்வத்தை மறந்து குலதெய்வ பூஜை செய்யாமல்
இருப்பதினால் குலதெய்வத்தோட தோஷம் நமக்கு உண்டாகும்னே சொல்லப்படுறாங்க
நாம் எவ்வளவுதான் பணம் புகழ் சம்பாதித்தாலும் கூட நம்மளோட குடும்பத்தில மன நிம்மதி அப்படின்றதும் உடல் ஆரோக்கியம் அப்படிங்கிறதும் இல்லாமலே போய்விடுமாம்
அதே போல வீட்டுல எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சரி குழப்பம் வறுமை உடல் நலக்குறைவு
இதுபோன்ற எந்த ஒரு தீமையான செயல்கள் நடந்தாலும் அதற்காக குலதெய்வத்தை திட்டி தவறாக சிறு வார்த்தை பேசி விட்டோம் என்றால் குலதெய்வத்தோட கோபத்திற்கு நம்ம ஆளாகி விடுவோம்
குலதெய்வம் நம் மீது கோபமாக இருந்தால் நம்மளோட தலைமுறைகளுக்கு ஏலியெழு ஜென்மம் தீராத சாபம் உண்டாகும்.
இப்படி சாபத்திற்கு ஆளாகும்போது குலதெய்வத்திற்கு எப்படி பரிகாரம் செய்ய வேண்டும்.
272 total views, 1 views today