இப்படி பூஜை செய்தால் இவ்வளவு நன்மையா ?
இப்படி பூஜை செய்தால் இவ்வளவு நன்மையா ? பொதுவாக செய்த பாவத்திற்கு தண்டனை கிடையாது அப்படின்னு சொல்லுவாங்க. ஆனால் ஒரு பரிகாரம் செய்தால் அதற்கான பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க.
நாம்ப அறியாமலும் தெரியாமலும் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இந்த பூஜையை நம்ம செய்து வந்தால் உங்களுக்கு பாவத்திலிருந்து மன்னிப்பு கிடைக்கும்
தெரிந்தோ அறிந்து மற்ற உயிரினங்களுக்கு கொடுக்கக்கூடியமறந்தும் தலையில் இந்த தவறை செய்யாதிங்க! பாவத்திற்கு என்றைக்குமே மன்னிப்பு கிடைக்காது
செய்த பாவம் தீர நாம் செய்ய வேண்டிய நன்மைகள் பல மடங்காக நமக்கு புண்ணியத்தை கொடுக்கும்
சிவலோகப் அடைந்த பிறகு சொர்க்கத்தை அடைய நாம் செய்ய வேண்டிய பூஜையில் எந்த இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
தெரிந்த போல் சிவபெருமானின் மறு அம்சமான வில்வ இலை தான் பெரும்பாலும் வில்வ இலையின் மகத்துவங்கள் நம்மில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
அந்த வில்வ இலையை சிவலிங்கத்திற்கு மட்டும்தான் அர்ச்சனை https://youtu.be/TxRoOqwK2WUசெய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது
சிவன் அம்சத்தை கொண்ட மற்ற திருவுருவப்படங்கள் நம் வீட்டில் இருந்தாலும் வில்வ இலையை கொண்டு தாராளமான அர்ச்சனை செய்யலாம்.
சிலர் பேர் வீடுகளில் நடராஜரின் திரு உருவம் இருக்கும். சில பேர் வீடுகளில் அண்ணாமலையார் ஈசனின் திருவுருவம் இருக்கும்.
சிவன் பார்வதி சேர்ந்தது போல படம் இருந்தாலும் வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம் வில்வ இலையால் பூஜை அறையில் இருக்கும். சுவாமி படங்களுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நீங்கள் செய்த பாவம் படிப்படியாக குறைய தொடங்கும்.
இப்படி சிவன் அம்சம் கொண்டம் திருவுருவப்படம் உங்கள் வீட்டில் இல்லை என்றால் முருகன் பிள்ளையாருக்கு கூட வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடலாம் தவறு கிடையாது அப்படின்னு சொல்லப்படுது
வில்வ இலையே நம் கையால் தொட்டாலே அது நமக்கு புண்ணியம் பெற்று தரும் காலையில் எழுந்து சுத்தம் பத்தமாக குளித்துவிட்டு பூஜையறையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு
இப்படி பூஜை செய்தால் குலதெய்வத்தை ஒரு முறை மனதில் நினைத்துக் கொண்டு இரண்டு வில்வ இலைகளை எடுத்து அந்த சிவபெருமான் அம்சம் இருக்கக்கூடிய திருவுருவப் படத்தின் பாதங்களில் வைத்துவிட்டு பின்பு உங்களுடைய வேலைகளை செய்ய தொடங்குங்கள்
அவ்வளவுதான் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு புண்ணியம் ஏறிக்கொண்டே செல்லும் ஒவ்வொரு நாளும் பாவக்கனுக்கு குறைந்து கொண்டே செல்லும் அப்படின்னு சொல்லப்படுது
பிரதோஷ சமயங்களில் சிவன் கோவிலுக்கு அருகில் வில்வ இலைகள் கிடைக்கும் போது உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் வில்வ இலைகள் காய்ந்தாலும் தவறு கிடையாது
காய்ந்த வில்வ இலைகளைக் கொண்டு ஈசனுக்கு அர்ச்சனை செய்தாலும் அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்
அந்த காய்ந்த இல்ல இரண்டு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து அல்லது சாதாரண கற்பூரம் போட்டு கொளுத்தி விட்டால் அந்த தீயில் இலைகள் அனைத்தும் பஸ்பம் ஆகி கருப்பாக மாறிவிடும்.