ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை அமாவாசை !

Spread the love

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை அமாவாசை ! அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு பெற்றது அப்படின்னு சொல்லலாம்.

ஆடி மாதம் சூரியன் வடக்கிலிருந்து தென் திசை நோக்கி செல்லும் காலம் ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடி பிறப்பு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம் : 

அந்த காலத்துல ஒரு சமயம் பார்வதி சிவனிடம் ஒரு வேண்டுகோள்அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! வைத்திருக்காங்க உங்களின் தேகத்தில் பாதியே மகாவிஷ்ணுவுக்கு அளிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பொதிகை மலையில் தவம் இருந்து உனது வேண்டுகோள் நிறைவேறும் என்றார் பார்வதி தேவியும் ஊசி முனையில் அமர்ந்து கடும் தவம் கொண்டிருந்தால்,

இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் ஆடிப் பௌர்ணமி அன்று பார்வதி தேவிக்கு உத்திர நட்சத்திரத்தில் சங்கரநாராயணனாக காட்சி தந்திருக்கிறார்.

இதனால ஆடித்த பசு என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் விழா விமர்சையாக கொண்டாடப்படுமாம் .

கருடாழ்வார் ஆடி சுவாதி நட்சத்திர அவதரிசி இருக்காரு அவரது பிறந்த தினம் கருட பஞ்சமி என்ற பெயரில விரதம் இருந்து கொண்டாடப்படுது.

ஆனால் அவதரித்த ஆடி மாதம் பூர நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும்https://youtu.be/fEg5rsvp0Og ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறும் ஆடிப்பூரம் நாளில் ஆண்டாள வணங்கிடும்

பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க. கஜேந்திரன் என்ற யானையை ஒரு முறை முதலில் ஒன்று முழுங்கி இருக்கு.

வலியால் யானை ஆதி மூலமே என்று திருமால அழைச்சிருக்கு யானையின் குரலைக் கேட்டு திருமால் தன் கையில் இருந்த சக்கராயத்தை ஏவி முதலிய கொன்று கஜேந்திர யானையை காப்பாற்றி இருக்கிறார்.

அந்த ஆடி மாதத்தில் விவசாயத்தை காத்து வரும் காவிரி தாயே வணங்கும் வகையில் மாதம் 18 ஆம் நாள ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுறாங்க.

ஆடி மாத பௌர்ணமி நாளில் ஹயக்ரீவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் ஐக்கியவர் அவதாரம் நிகழ்த்தும் ஆடி மாதத்தில் தான் ஆடி மாதத்தில் வாசக பூஜை நடத்தப்படும்.

குறுக்கல் எல்லாம் குருவாக போற்றப்படுபவர் வியாசகர் எனவே ஆடிமாதத்தில் நடைபெறும் பௌர்ணமி அன்று மாணவர்களை வியாசகார வணங்கினால் கல்வியும் மலம் பெருகும் அப்படின்னு சொல்றாங்க.

இத்தகைய சிறப்புமிக்க ஆடி மாதத்தில் கடவுளை மனம் உருகி நாம வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம். வீட்டில் ஆடி வெள்ளிக்கிழமை ஆடி செவ்வாய்க்கிழமை நாட்களா நாம பூஜை செய்து கடவுளை வழிபடுவதால நமக்கு அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

உங்களுக்கு இருக்கும் வேண்டுதல்கள் அனைத்துமே நிறைவேற இந்த பூஜைகள் உங்களுக்கு ஏற்ற போது சரிவர செய்து வந்தால், நீங்கள் நினைத்ததை நிச்சயம் நடக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *