சுடுகாட்டு சாம்பலை பிரசாதமாக வழங்கும் கோவில்
சுடுகாட்டு சாம்பலை பிரசாதமாக வழங்கும் கோவில் ! எல்லாம் சக்தி பீடங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தளமாக போற்றப்படக்கூடிய மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலோட சில சிறப்பான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்
பொதுவாக சக்தி வழிபாடானது நம்ம தமிழர்களின் பழமையான வழிபாடாக தான் இருந்துட்டு வருது .
கொற்றவை என்று சொல்லக்கூடிய காளி பாலை நில கடவுளாகவும் போர் தெய்வமாகவும் கருதப்பட்டு பழங்காலத்தில் வழிபட்டு வந்திருக்காங்க .இப்படி இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் மாசி மாதம் வந்தாலே எங்கு பார்த்தாலும் வின் அதிர பம்பை சத்தமும் உடுக்கை சத்தமும் பாடல் சத்தமும் ஒலித்துக்கொண்டு காணப்படுகிறது அப்படி அஷ்டதிக்கினையும் கட்டி ஆளும்.
இந்த கோடி பிரம்மாண்ட நாயகியே என்று போற்றப்படக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??அன்னை அங்காள பரமேஸ்வரி ஓட திருவிழா எடுக்கும் சிறப்பான மாதமே மாசி மாதம் னு சொல்லப்படுது
அங்காள பரமேஸ்வரி ஆனவள் பிரம்மனின் ஆணவத்தை அளிக்க பரமேஸ்வரன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டி எடுக்கிறாரே இதனால் பிரம்மஹத்தி தோஷம்
சிவபெருமான பற்றி கொண்டது பிரம்மனின் ஐந்தாவது தலை சிவனோட கரத்துல பிரம்ம கபாலமாக தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
சரஸ்வதி தேவியின் சாபத்தாலம் பிச்சாடன வடிவம் கொண்டு பூமி எங்கும் அலைந்து திரிகிறாரே பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு ஆவேசமாகவே சுற்றி திரிகிறார்கள்
இறுதியில் அன்னை மயான பூமியிலே ஒரு புற்றுகுள்ளே பாம்பு ஊர்வலம் வாழ்ந்து வந்திருக்காங்க .
சிவன் பெற்று எடுக்கும் உணவு அனைத்தையும் அந்த பிரம்ம கபாலம் உண்டு பசியோடு சக்தி என்று அலைய வைக்கிறது
இறுதியில பரமேஸ்வரி வாழ்ந்து வந்த மயான பூமிக்கு சிவபெருமான் வந்து சேர்ந்திடுறாரு. மகாவிஷ்ணுவோட ஆலோசனைப்படி உமயவள் புற்றிலிருந்து வெளியேறி பெண் உருவம் கொண்டே சிவனுக்கு உணவு சமைக்கிறாங்க.
சுடுகாட்டு சாம்பலை பிரசாதமாக வழங்கும் கோவில் அப்படி பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள்https://youtu.be/Lr9CQHvbQSo சமைத்த உணவை மூன்று கவலங்கள் ஆக்கி கபாலத்தில் இட ஆரம்பிக்கிறாங்க.
முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டு விட்டது. இரண்டாவது காலம் இட்டதும் அதுவும் கபாலமே உண்டு விட்டது.
உணவின் ருசியில மயங்கி போனது அந்த கபாலம் மூன்றாவது காலத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூறையாட வீசி எரிகிறார்கள்.
அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது .ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய அந்த கபாலத்தை காலில் மிதித்து சுக்குநூறாக்குறாங்க
ஆடி ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சு போய்விட்டது அன்னை பார்த்த அனைத்தும் அவள் போக பார்வையில் பட்டு அழிந்து போய்விட்டது தேவர்களும் பயந்து நடுங்கினாங்க.
போர்க்களம் பூண்டு தேரில் ஏறி பயணிக்கிறாங்க அம்பிகை சாந்தப்படுத்த தேரின் அச்சாணியை மகாவிஷ்ணு முறிய செய்கிறாரேந்து அன்னை கீழே விழுந்துறாங்க
மகாவிஷ்ணு தனது தங்கையை தனது சக்தியால் அப்படியே கட்டுப்படுத்தி அம்பிகையும் ஆவேசம் தணிந்து நான்கு திருக்கருத்துடன் சூலம் கத்தி உடுக்கை கபாலத்துடன் எழுந்து அமர்ந்துடறாங்க.