திருவண்ணாமலை கிரிவலம் !
திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்பு பெற்றதோ பழனி முருகன் கோவிலில் கிரிவலம் அவ்வளவு சிறப்பு பெற்றதாக சொல்லப்படுது.எல்லா நாட்களும் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! சுற்றி விற்கும் படியேறி வாங்க 450 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்கோவிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்
இது தவிர யானை பாதைகள் என்னும் படி அல்லாத வழியும் உண்டு மழையே மருந்தாக அமைந்த பழனிக்கு ஆவினன்குடி தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் இருக்கு பழனி மலையில் முருகன் கோவில் கொண்டிருக்கும்
கருவறையில பழனியாண்டவர் அருகில் ஒரு சிறிய வேலை இருக்கிறது ரூபத்துல சிவபெருமானுக்கும் உமாதேவியும் இருக்காங்க இவர்களை பழனி ஆண்டவர்
பூஜிப்பதாக ஐதீகம்
தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும்தான் உபயோகப்படுது நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம் ,விபூதி, பன்னீர் ,மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுது.
இவைகள் சந்தனம் பன்னீர் தவிர மற்ற எல்லாம் தண்டாயுதபாணியின் சிறசில வைத்து உடனே அகற்றுவார்கள்.
அதாவது முடி முதல் அடிவரை அபிஷேகம் என்கின்ற முழு அபிஷேகமும் சந்தனத்துக்கும் பன்னீருக்கும் மட்டும்தான்.
இதில் சிரசை விபூதி என்பது சித்தர் புத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற
ஒரு பிரசாதம் இது கிடைப்பது மிகவும் புண்ணியம். ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது
ஐந்து முதல் ஏழு நிமிடத்தில் முடிந்துவிடும் அபிஷேகம் முடிந்து அலங்காரம்https://youtu.be/FDj7nRLx4fs செய்து விட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதாக கிடையாது அப்படின்னு சொல்லப்படுது .
இரவுல முருகன் மார்பில் பட்ட வடிவில சந்தன காப்பு வைக்கிறாங்க விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும் .
முன் காலத்தில் சந்தன காப்பா முகத்துல சாத்திக் கொண்டிருந்தார்கள் பின்னர் இந்த முறை மாற்றப்பட்டிருக்கு
தண்டாயுதபாணி விக்ரகம் மிகுது சூடாக இருக்கும் .இதனால் இரவு முழுவதுமே இந்த விக்கிரகத்தில் நீர் வெளிப்படும் இந்த நிற அபிஷேக தீர்த்ததுடன் கலந்து மாலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும்
பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுது. தண்டாயுதபாணி சிலையில நெற்றியில்
ருத்ராட்சம், கண் ,மூக்கு, வாய் ,தோல் ,கை, விரல் போன்றவை மிகவும் அற்புதமான ஒளியால் செதுக்கப்பட்டது போல தெளிவாக இருக்கும்
இந்த சிலையை போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் 9 வருடம் அம்பாள் முருகன் அகத்திய
ர் இவர்களுக்கு, உத்தரவுக்கு பின்னர் தான் போகார் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியை எடுத்தார்
இதற்காக 4000 மேற்பட்ட மூலிகை பல இடங்களில் கொண்டு வந்த பட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கு 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொன்னபடி தயார் பண்ணி இருக்காங்க
பொதுநல எண்ணத்துடன் செய்யப்பட்டிருந்தால் காலமும் இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல் இருக்கு