உங்க கையில் இருக்குற மச்சம் அதிர்ஷ்டமானதா ?

Spread the love

உங்க கையில் இருக்குற மச்சம் மிகவும் துவம் வாய்ந்தது அப்படின்னு சொல்றாங்க.சிலர் இந்த மச்சங்கள் நமது கடந்த கால வாழ்க்கையின் முத்திரைகளாக நம்பப்படுது நம் உடலில் உள்ள மச்சத்தை பற்றி பல நம்பிக்கைகள் இருக்கு

உடலில் வெவ்வேறு பகுதியில் உள்ள மச்சங்கள் வெவ்வேறு அர்த்தங்களைகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? கொண்டு இருக்கு அத பத்தி தான் இன்னிக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்

வலது கையில மச்சம் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலி அப்படின்னு சொல்றாங்க இடது கையில மச்சம் உள்ளவர்கள் தங்கள் தொழிலில் வெற்றியை காண்பாங்க.

பெண்கள் கையில் எந்த இடத்தில மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா? வாங்க  பார்க்கலாம் | Newlanka

இதுவும் இடது கையில் மச்சம் உள்ள பெண் தன் கணவன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மிகவும் நேசிப்பாள் அப்படின்னு சொல்றாங்க

ஆனால் வலது கையில மச்சம் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கையில் செழிப்பும் திருப்தியும் ஏற்படும்

வலது மணிக்கட்டுல மச்சம் உள்ள பெண் மிகவும் புத்திசாலியாக இருப்பாங்க மேலும் வலது மணிக்கட்டுல மச்சம் உள்ளவர்களுக்கு சமூகத்தில நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கும்.

இடது மணிக்கட்டுல மச்சம் உள்ள பெண் நல்ல இல்லத்தரசியாக இருப்பாள் மேலும் இடது மணிக்கட்டுல மச்சம் இருப்பது தொழிலுக்கு உகந்தது அப்படின்னு சொல்லப்படுது.

முழங்கையில மச்சம் கொண்டவர்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவாங்க.

அதுவும் ஒரு பெண்ணுக்கு வலது முழங்கையில் மச்சம் இருந்தால் அப்பெண் நல்ல திறமை கொண்ட வலிமையான பெண்ணாக இருப்பா இடது முழங்கையில மச்சத்தை கொண்டவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுது.

உங்கள் மணிக்கட்டுல மச்சம் உள்ளவர்கள் புத்திசாலியாகவும் நல்லhttps://youtu.be/459BUAmceQA சிந்தனையுடனும் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மற்றும் தீர்க்கும் அளவுல தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உங்க கையில் இருக்குற மச்சம் வெளிப்புற மணிக்கட்டுல மச்சம் உள்ளவர்கள் தங்கள் கூட்டாளிகள் மற்றும் குடும்பத்தினர நன்றாக கவனித்துக் கொள்வாங்க பொறுப்பானவர்கள் மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் புத்திசாலியாக இருப்பாங்க.

உங்களுடைய வலது உள்ளங்கை நடுவே மச்சம் இருந்தால் அந்த நபர் வாழ்க்கையில் மிகுந்த புகழ் பெறுவார்கள் அத்தகையவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களையும் மிகவும் நேசிப்பாங்க.

பெண்கள் கையில் எந்த இடத்தில மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா? வாங்க  பார்க்கலாம் | Newlanka

இடது உள்ளங்கை நடுவுல மச்சம் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளம் அப்படின்னே சொல்லப்படுது.

உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் ஒரு பெண் புத்திசாலி மற்றும் வெற்றிகரமாக தொழிலதிபராகும் திறன் கொண்டவர்கள்.

அதுவே இடது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் அதுவும் புத்திசாலி என்பதை கையின் பின்புறத்தில் பள்ளம் உள்ளவர்கள் நல்ல பண மேலாளராக இருப்பாங்க .

குடும்பத்தின் பொருளாதாரம் பலத்தை புரிந்து கொள்வார்கள் கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் திறமையானவர்கள் மற்றும் வாழ்வே விரைவில் பதிவு உயர்வு பெறும் அதிர்ஷ்டசாலி அப்படின்னு சொல்றாங்க

இதுபோல பயனுள்ள தகவலை தெரிஞ்சுக்க நீங்க எங்கள பின் தொடருங்கள் உங்களுடைய ஆதரவு கட்டாயம் எங்களுக்கு தேவை நன்றி

 237 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *