மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அப்படிங்கறது உலக பிரசித்தி பெற்ற ஒரு அம்மன் கோவில் அப்படின்னு கூட சொல்லலாம்.
பொதுவா இந்த கோவில் அப்படிங்கறது ரொம்ப சிறப்பான முறையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஒரு கோவில் தான்
இங்க இருக்கக்கூடிய இறைவனின் உடைய பெயர் தாண்டீஸ்வரர் மற்றும் அறிவியல் உடைய பெயர் அங்காளம்மன்
அங்காள பரமேஸ்வரி அப்படின்னு சொல்லப்படுறாங்க இந்த கோவிலினுடைய தீர்த்தம் என்ன அப்படின்னா அக்னி தீர்த்தம் தான் எல்லா கோவில்களுக்குமே தலைவிருட்சம் அப்படிங்கறது இருக்கு
அதேபோல தான் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலின் உடைய தல விருட்சம் வில்வம் மயில் கொன்றை.

மேல்மலையனூர் அங்காளம்மன் எங்கே இருக்கு அப்படின்னா மேல்மலையனூர் தான் விழுப்புரம்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! மாவட்டத்தில் தான் இந்த கோவிலானந்தா அமைந்திருக்கு
மேலும் இந்த கோவிலினுடைய தல வரலாறு என்ன அப்படின்னா பிரம்மாவும் பிரம்மா அப்படிங்கறவர் சரஸ்வதியினுடைய கணவர் மற்றும் பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு
இருவரும் சாபமிட சாப விமோசனம் பெறுவதற்காக பார்வதி விஷ்ணு பகவான வேண்டிக் கொள்கிறார்கள்
அவரும் அவளை மேல்மலையனூரில் இருக்கக்கூடிய நதிகரையில் சென்று அங்கு ஒரு தீர்த்த கரையில நீங்க மூழ்கி எழுந்தால் உங்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் அப்படின்னு சொல்லப்படுறாங்க
அதே போல மேல்மலையனூர் நதிக்கரையில அகோர உருவில பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றாங்க
அதே நேரத்துல மேல்மலையனூர்ல பார்த்தீங்க அப்படினா தீமைகளை அழித்து பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளை போக்குவதற்கு ரொம்பவே சிறப்பான ஒரு தளமாக தான் இருக்கு
இங்கு இருக்கக்கூடிய அம்மனை நம்ம வழிபாடு செய்து வந்தோம் அப்படினா நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாகவும் சொல்லப்படுறாங்க

மேலும் அந்த இடத்தில மேல்மலையனூர் இருக்கக்கூடிய ஒரு இடத்தில https://youtu.be/Ro3xbkN6jWQஇன்றளவுக்குமே அங்காள பரமேஸ்வரி அம்மன் பாம்பாக ஒரு புற்றுள வாழ்வதாகவும் இன்றளவுக்குமே நம்பப்பட்டு வராங்க அப்படின்னு கூட சொல்லலாம்.
இது கலியுகத்திலும் நடக்கக்கூடிய ஒரு மர்மமான ஒரு விஷயமாகவே இருக்கு .மேலும் இந்த கோவிலுக்கு நாம மனதார வேண்டி வழிபாடு செய்பவங்களுக்கு அம்மன் நமக்கு பல நன்மைகளை தருவாரப்பினும் சொல்லலாம்
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுள்ளவங்க இந்த கோவிலுக்கு வந்து சிறப்பான முறையில் வழிபாடு செய்தால் அவங்களுக்கு எப்படிப்பட்ட தோஷங்கள் ஆக இருந்தாலும் போய்விடும்
சிவராத்திரிக்கு மறுநாள் பூரா அமாவாசை நிறைந்த நாட்களில் 63 சக்திகளாக தேவி விளங்குவாங்க ஓம் சக்தி மற்றும் ஓங்கார தேவிகளின் உடைய சக்திகளாகவும் இருப்பாங்க
பொதுவா மகாசிவராத்திரிக்கு முந்தைய நாள் அப்படிங்கிறது ரொம்பவே சிறப்பான முறையில் விழாக்கள் விசேஷங்கள் அப்படிங்கிறது இந்த கோவிலில் இந்தளவுக்குமே நடைபெற்ற வரக்கூடிய ஒரு விஷயமாகவே தான் இருக்கு.
தூய மனதோடு பக்தர்கள் இங்கு சென்று வழிபாடு செய்தாங்கன்னா அவர்களுடைய வாழ்க்கையில பழம் மிக முக்கியமான தருணங்களில்
அம்மன் அவர்களுக்கு உதவி செய்வாங்க அப்படின்னு இன்றளவுக்குமே நம்பப்பட்டு வரக்கூடிய விஷமா தான் இருக்கு.