சிவன்மலை உத்தரவு பெட்டி !!
சிவன்மலை உத்தரவு பெட்டி ! வருவதையும் முன்கூட்டியே சொல்லக்கூடிய அதிசய முருகன் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் புதிய பொருள் வைத்து பூஜை செய்யப்பட்ட வருகிறது
இந்த புதிய பொருளை வைத்து வழிபாடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ!தமிழகத்தில் யாரையேனும் வதம் செய்யப் போவதை முருகன் உணர்த்துகிறாரா என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கு
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில்
பக்தர் வருவது கனவில் வந்து அளித்த உத்தரவு பெட்டியில் பில் அம்பு வைத்து என்று முதல் பூஜை செய்யப்பட்டு வருகிறது
சிவன்மலை கோவில் சிறப்புகளை பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டி நெய் குடிசல் எல்லாம் நாட்டில் ஏற்படும் இன்னல்கள் மகிழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது
இந்த உத்தரவு பெட்டி சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது
பக்தர்கானவில் சிவன்மலை ஆண்டவர் வந்து குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வார்.
பக்தர் கூறும் தகவலை அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில் வெள்ளை மற்றும் சிவப்பு வைத்து உத்தரவு கேட்பார்.
வெள்ளைப் பூ விழுந்தால் மட்டுமே அந்த பொருள் மூலவர் சன்னதிக்கு எதிரே கண் துணிலுள்ள பேலையில் வைத்து பூஜை செய்யப்படும்
இதுவரை உத்தரவு பெட்டியில் மண் துப்பாக்கி மஞ்சள் இளநீர் தங்கம் https://youtu.be/vocvl_Yj_A0சர்க்கரை கணக்கு நோட்டு என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது
அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கு
இதுவரை வெவ்வேறு பொருட்கள் உத்திரவாத நிலையில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் துஷ்ட சக்திகள் அழிந்து தர்மம் நிலைக்கும் என்பதை குறிக்கும் வகையில் வில் அம்பு உத்தரவாகியுள்ளது
என பக்தர்களுடன் நம்பிக்கையாக தான் தெரிவித்து கொண்டு வராங்க .இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே