சனிபகவான் முன் இந்த தவறை செய்துவிடாதீர் !

Spread the love

சனிபகவான் உடைய வக்ர பெயர்ச்சி நல்ல பல முக்கியமான தாக்கங்கள் பல ராசிகளுக்கும் ஏற்படும் பொதுவாக சனி பகவான் இடப்பெயர்ச்சி அப்படிங்கிறது நமக்கு ஏதாவது ஒரு வகையில பாதிக்கப்படுகிறது

தரக்கூடிய வகையில் தான் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! ஜூலை 12ஆம் தேதி நடக்க இருக்கிறது

சனி பகவானின் உடைய வக்ர பெயர்ச்சி அப்படிங்கறது பிற்போக்கு பெயர்ச்சி அப்பதான் இருக்கு

Shani dev News in Tamil, Latest Shani dev news, photos, videos | Zee News  Tamil

சனிபகவான் அப்படி நாளில் நீதிமான் நீதி தவறாமல் கடமையாற்ற கூடியவர் இப்படி இன்னும் பல விஷயங்களை சொல்லலாம்

மேஷம் ராசியில் சனி பகவானின் வக்கிர பயிற்சியானது நடக்க இருக்கும் இந்த வக்கிர பெயர்ச்சியினால் ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பணம் ரீதியாகப் பிரச்சினைகளை சந்திக்கலாம்

மேலும் அவர்களுக்கு வியாபாரத்தில் கொடு மிகப்பெரிய சரிவு ஏற்படலாம் முதலீடு விஷயத்தில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்

மேலும் ஏதாவது வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த அந்த பயணங்களை தவிர்ப்பதன் மூலமாக இவங்க சில பிரச்சினைகளில் இருந்து எளிதாக வைத்துக் கொள்ளலாம்

ஆக இருந்தாலும் சரி இலங்கை அளவுக்கு அதிகமான பணத்தை இந்த காலத்தில் செலவு செய்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த அவங்க ஒன்றுக்கு இரண்டு முறை யோசனை செய்து செயல்படுவது தான் அவங்களுக்கு ரொம்பவே நல்லது

மகரம் ராசி கடன் வாங்குவதை தவிர்ப்பது மூலமாக இவங்க பல விஷயங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்

Profit in business for 3 zodiac signs due to shani transit | இந்த 3  ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றத்தால் சிறப்ப்பாக இருக்கும் |  Lifestyle News in Tamil

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்

மேலும் தங்களுடைய வாழ்க்கையில் அவங்க பல முக்கியமான தருணங்களில் பல முக்கியமான பிரச்சினை களையும் மேற்கொள்ளலாம்

மேலும் பதட்டம் போன்ற சூழ்நிலைகளில் இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்வது ரொம்பவே நல்லது.

சனிபகவானின் உடைய பெயர்ச்சியினால் நம்மளுடைய வாழ்க்கையில நாம மிகப்பெரிய ஒரு மாற்றத்தை தான் எப்பொழுதுமே சந்திப்போம்

முற்போக்கு பெயர்ச்சியாக இருந்தாலும் பிற்போக்கு பெயர்ச்சியாகhttps://youtu.be/o-UlJ7KKUYY இருந்தாலும் பல முக்கியமான தருணங்களில் நம்மை என்ன செய்கிறோமோ நம்ம செய்யக்கூடிய பாவத்திற்கும் புண்ணியத்திற்கு ஏற்ற பலன்கள் தான் நமக்கு வந்து சேரும்

Sani Peyarchi palan 2022 brief good and bad effects | சனி பெயர்ச்சி; அதிக  அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் எவை | Lifestyle News in Tamil

அப்படின்னு கூட சொல்லலாம் அதற்கு சனிபகவான் தனி நீதி தவறாமலும் நேர்மை தவறாமல் பணியாற்றுவார்

பொதுவாக ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி அதன் மூலமாக நமக்கு எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் விலகி விடக்கூடிய வகையில்தான் இருக்கும்

அந்த வகையில் நீங்க என்ன செய்ய வேண்டும் அப்படி என்றால் சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபட வேண்டும்

மேலும் தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலமாக உங்களுக்கு பல நல்ல பலன்கள் உங்களுடைய வாழ்க்கையில் மிக எளிதாகவே பெற்றுக் கொள்ளலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *