கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி கோவில் !!
கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி கோவில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் நவகிரகங்கள் 12 ராசிகள் போன்றவை தன்னுள் அடக்கியிருக்கும் கால தேவி அம்மன் மிகவும் சிறப்பு பெற்ற ஒரு கோவில் இருக்கு
காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்ற பழமொழிக்கு இணங்கபுதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் ! நேரத்திற்கு மதிப்புக் கொடுப்பதும் அதன் மதிப்பை பெருமைப்படுத்தும் உணர்த்தும் வாழ்வியல் நெறிமுறைகள் வாழ்ந்தவர்கள்
நம் முன்னோர்கள் அதுமட்டுமில்லாமல் 24 மணி நேரத்தையும் இதில் நல்லது கெட்டது என காலக் கணக்கை வைத்து விஞ்ஞான முளைக்கும் முன்னரே காலம் குறித்து வழிகாட்டி இருக்காங்க
விஞ்ஞானம் எவ்வளவுதான் உயர்ந்தாலும் ஒருவரின் நேரத்தை அதனால் கணிக்க முடியாது அப்படி இருக்க ஒருவரின் நேரத்தை கணிக்கக் கூடிய ஒரு கோவில் காலதேவி கோவில் இருக்கு
கோவில் கோபுரத்தில் நேரமே உலகம் என எழுதப்பட்டிருக்கும் அதாவது நேரம்தான் உலகம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கும்
இந்த கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி கோவில் புராணங்கள் வரக்கூடிய காலராத்திரி தான் இந்த கோவிலில் கால தேவியாக வழிபட இருக்காங்க இந்த கால தேவியின் ஏற்காததால் ஈரேழு புவனங்கள் இயங்குகிறது அப்படினு சொல்லப்படுது
அதாவது பஞ்சபூதம் கிரகங்கள் 27நட்சத்திரங்கள் காத்தல் அழித்தல் 30 கோடி முக்கோடி தேவர்களும் அப்பாற்பட்டு இயங்கக் கூடிய சக்தியாக விளங்குபவர் காலதேவி நேரத்தில் அதிகமாக இருக்கக்கூடிய ஒருவரின் கெட்ட நேரம் நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி இருக்கு
அதுதான் இந்த கோவிலின் மிகப் பெரிய சக்தியின் தத்துவமாக விளங்குகிறது மற்ற கோவில்களை போல் இல்லாமல் சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு சூரியன் உதயமாவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகிறது
வித்யாசமான கோவிலாக இது அமைந்திருக்கும் பக்தர்களின் தரிசனத்திற்காக https://youtu.be/yV8XqT-3Ocwஇரவு நேரம் முழுவதும் திறந்திருக்கும்
அதிசய கோவிலாகவும் இருக்கு அப்படின்னு சொல்லலாம் இந்த ஆலயத்தில் அகால தேவிக்கு உகந்த பௌர்ணமி அம்மாவாசை தினங்களில் விசேஷமான பூஜை நடைபெறும் அப்படின்னு சொல்லப்படுது
அப்போது பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் வழிபட்டு செல்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள் தனக்கு இதைக் கொடு அதைக் கொடு என வேண்டும்
அதற்கு பதிலாக கால தேவியிடம் எனக்கு எது நல்லதோ அதை கொடு அந்த நல்ல நேரத்தை கொடு என வேண்டினாள் போதுமானது
அதேபோல் கோரிக்கை நிறைவேற 33 அம்மாவாசை நாம் காத்திருக்க வேண்டும் சொல்றாங்க பில்லி சூனியம் ஏவல் தீராத வியாதிகள் என அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை
இக்கோவில் மதுரை மாவட்டத்தில் இராஜபாளையம் என்ற ஊருக்கு செல்லும் வழியில் சுப்புலாபுரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அப்படின்னு சொல்லலாம்
326 total views, 1 views today