வைகாசி மாத பௌர்ணமி வழிபாடு !!
வைகாசி மாத பௌர்ணமி வழிபாடு !! தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதம் அவரது வைகாசி மாதம் இந்த மாதமும் முருகப்பெருமானுக்குரிய வழிபாடுகள் முடிந்த சிறப்பான மாதம் சூரியன் மேஷ ராசியில் இருந்து
ரிஷபத்திற்கு பெயரும் மாதம் தான் இந்த வைகாசி மாதம்
வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் பல சிறப்பான நாட்கள் வரும் குறிப்பிட்டு பவுர்ணமி தினம் ரொம்ப முக்கியமான நாள்
இந்த நாளில் மற்ற நாளை காட்டிலும் அதிசக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
வைகாசி மாத பௌர்ணமி அன்று அதிகாலையிலேயே குளித்துகரும்பைத் தின்ற கல் யானை ! முடித்து விட்டு காலை முதல் மாலை வரை உணவு எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து
அவருடைய விருப்பத்திற்கு உரிய தெய்வங்களை வழிபடுவது அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் நமக்குக் கிடைக்கும்
மாலை வேளையில் வானில் சந்திர பகவானை தரிசித்து வழிபட்டால் என்றால் அது மிகவும் சிறப்பு வைகாசி பவுர்ணமி தினத்தில்
மாலை கோவில்களுக்குச் சென்று வழிபட்டா அது நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய புண்ணிய பலனாக கருதப்பட்டது.
குறிப்பிட்டு திருவண்ணாமலையில் திருப்பரங்குன்றம் சோளிங்கர் பழனி போன்ற மலை கோவிலுக்கு சென்று கிரிவலம் முடித்து வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
அதேபோல இந்த நாளில் தானத்தில் சிறந்த அன்னதானத்தை கொடுப்பது முக்கியமானது குறிப்பாக எலுமிச்சை சாதம் தயிர் சாதம் தண்ணீர் பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
பாவங்களிலிருந்து நம்மை விளக்கும் என்று நம்பப்படும் மேலும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு
பௌர்ணமி வழிபடும் ரொம்ப முக்கியம் உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் நம்மை விட்டு விலகும் என்று சொல்லலாம்.
மேலும் பொருளாதார கஷ்டங்கள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும் என்பதால் இந்த நாள் வழிபாடு ரொம்பவும் முக்கியமானது.
பௌர்ணமி நாள் மற்ற நாட்களில் காட்டிலும் ஆன்மீகத்திற்கு முக்கியமான ஒருநாள் பவுர்ணமியில் முடிந்தவரைக்கும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வது மிகவும் சிறப்பு https://youtu.be/X2L_Jcjd2tUகுலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டும் என்றால் அது மாபெரும் சிறப்பை நமக்கு பெற்றுக்கொடுக்கும்.
வைகாசி மாத பௌர்ணமி கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் நம்ம வீட்டில் இருந்தே கூட குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
தமிழ் மாதங்களில் இந்த மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு ரொம்ப முக்கியமான மாதமாக கருதப்படும்.
அதாவது இந்த வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்தன புராணங்கள் சொல்வது வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமான்
நெற்றியில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆனது ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தோன்றியது
முருகப்பெருமான் எனவே இந்த நாள் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடுவது ரொம்பவே விசேஷமானது முடிந்த வரைக்கும்
படைத்து வழிபடும் என்றால் அது ரொம்ப சிறப்பானது விரதம் இருக்கும் பொழுது பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம்
கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது ரொம்பவே சிறப்பு . பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள்.