சனி புதன் பயிற்சியால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் !
சனி புதன் பயிற்சியால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் ! சனி புதன் பயிற்சியால் ஜூன் மாதம் இந்த ராசிக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.ஜோதிடத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமான ஒன்று சொல்லப்படுது.
கிரகங்களின் இயக்கமானது மனித வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது
இதில் 2022 ஜூன் மூன்றாம் தேதி வர நிலையில் இருந்த புதன்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? வக்கிர நிவர்த்தி ஆகிய ரிஷப ராசியில் இருக்கின்றார்
அதை தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க இருக்கின்றார் இப்படி சனி மற்றும் புதன் ஏற்படும்
சனி புதன் பயிற்சியால் அடுத்தடுத்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களையும் கொடுக்கப் போகிறது
மேஷம்
மேஷராசிக்காரர்களுக்கு மனதில் விரக்தி உணர்வுகள் தோன்றும் மனதை அமைதி உடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் உயர் அதிகாரிகளின் தேவையில்லாத வாக்குவாதங்களில் இதனை தவிர்க்க வேண்டியது ரொம்பவே நல்லது
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கைக்குரிய கூடியதாய் இருக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மனம் சற்று குழப்பமாக இருக்கும் தன்னம்பிக்கையுடன் இருங்கள் வேலை மாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு அதிகம் கோபப்படுவதை தவிர்க்கும் விதத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பிக்க இடமாற்றத்திற்கு வாய்ப்பிருக்கு
கடகம்
கடக ராசிக்காரர்கள் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள் தாயாரின்https://youtu.be/Fes3fk6pUv8 ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் வாழ்க்கை சற்று குழப்பமாக இருக்கும் வாகன வகையில் ஏற்பாடு குறைவு ஏற்படலாம் குழந்தைகளால் நல்ல செய்திகளை பெறுவீர்கள்
சிம்மம்
மனதில் ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்படும் வியாபாரம் பெருக கூடியதாய் இருக்க வேலை அதிகமாக இருக்கும் லாபத்திற்கு வாய்ப்புகள் அமையும் நண்பர்களே மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்
கன்னி
மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உடைய அளவில் சமநிலையுடன் இருந்தால் உங்களின் அறிவுசார் வேலைகள் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வலியாக மாறும் உங்களின் அன்றாட வழக்கத்தில் இடையூறுகள் ஏற்படலாம்
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சற்று மனம் கலங்கி இருப்பாங்க ஆனால் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் குடும்பத்துடன் புனித இடங்களுக்கு யாத்திரை செல்ல வாய்ப்பு இருக்கு
விருச்சகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள்
தனுசு ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படலாம் மனம் குழப்பத்துடன் இருக்கும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
மகரம்
சற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் போதுமான நம்பிக்கை நிறைந்து இருப்பார்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் இக்காலத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
கும்பம் ராசிகாரர்களுக்கு கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பிருக்கு
மீனம்
மீன ராசிக்காரர்கள் மன அமைதி அதிகரிக்கும் பேசும்போது சமநிலையில் பெண்கள் குடும்பப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்