பயங்கரமான ஆ’பத்தில் சிக்கி இருக்கும் ராசி
!
பயங்கரமான ஆ’பத்தில் சிக்கி இருக்கும் ராசி ! மேஷம் ராசி :இன்றைய நாளை கையாளுவது கடினமாக இருக்காது. வளர்ச்சி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் உறுதியான மனநிலை காணப்படும்.
சிறந்த நிலையில் இருப்பீர்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு இன்று காணப்படும்.அதிர்ஷ்டம் காணப்படும் உங்களிடம் காணப்படும்
ரிஷபம் ராசி
உங்களது வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் .இருந்தாலும் உறுதியுடனும் கவனமுடன் செயல்பட வேண்டும். செலவு அதிகம் காணப்படுவதால் சேமிக்க இயலாது.
மிதுனம்
உங்களது செயல்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் எதிர்மறை எண்ணங்கள்
மிதுனம் ராசி
இன்று பயங்கரமான ஆ’பத்தில் சிக்கி இருக்கும் ராசி செயல்களில் கவனமாக இருக்க வேண்டும் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கவனமற்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது பணம் குறைவாகhttps://youtu.be/uTAP1gpHg1U இருக்கலாம் சளிஇருமல் பிரச்சனை காணப்படும்.
கடகம்
இன்றைய நாள் உங்களுடைய இலக்குகளை அடைய சரியான முயற்சி எடுக்க உகந்த நாள் பணியிடத்தில் நன்மை கிடைக்கும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
சிம்மம் ராசி
கடினமான சூழ்நிலைகளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டிய நாள் பணிகள் அதிகமாக காணப்படும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது கோபத்தை துணை இடத்தில் வெளிப்படுத்துவீர்கள் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
கன்னி ராசி
சில அசௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது
தீவிரமான போக்கில் எந்த விஷயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் பணத்தை கவனமாக கையாள வேண்டும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்காது.
துலாம் ராசி
வளர்ச்சியில் சில தடைகள் காணப்படலாம் வாய்ப்புள்ளது பயணத்தின்போது சிறப்பானதாக இருக்காது.
விருச்சிகம் ராசி
வெற்றிகரமான நாளாக இருக்கும் எதையும் எளிதாக கையாளுவீர்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்
துணையுடன் அமைதியாக நடந்து கொள்வீர்கள் பணவரவு காணப்படும் மன தைரியம் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
தனுசு ராசி
உங்களது திட்டங்களில் பலன்கள் கிடைக்கும் பணியிட சூழலில் சிறந்த முறையில் இருக்கும்
அன்பை பகிர்ந்து கொள்வீர்கள் நிதி நிலைமை சகஜமாக இருக்கும் சேமிப்பு அதிகரிக்கும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
மகரம் ராசி
வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் சிறப்பானதாக இருக்காது
எந்தவித பிரச்சினையும் காணப்படாது. பண வரவு காணப்படும். அதிர்ஷ்டம் காணப்படும். இன்று பணத்தை சேமிப்பீர்கள்.
கும்பம்
இந்தத் தேவையற்ற மனக்குழப்பங்கள் சுமையாக இருக்கும் நம்பிக்கையுடன் இருந்தால் நன்மை காணலாம் பணியில் தவறுகள் நேரலாம்.
குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள் நிதி நிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்காது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
நீங்கள் அதிக பணியில் மூழ்கி இருப்பீர்கள் சூழல் சிறந்த செயல்திறன் ஆற்ற சாதகமானதாக இருக்கும் துணை இடத்தில் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்
கடின உழைப்பின் மூலமாக ஊக்கத்தொகை சலுகைகள் பணவரவு காணப்படும் ஆரோக்கியமான மனநிலை காரணமாக சிறப்பான ஆரோக்கியமாக இருப்பீர்கள்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள்