இந்த ராசிக்கு கஷ்டம் ஏற்படும் !!
இந்த ராசிக்கு கஷ்டம் ஏற்படும் !! மேஷம் : இன்று அதிக பணிகளில் மூழ்கி இருப்பிங்க புதிதாக ஒன்றை அடைவது என உறுதியாக இருப்பீர்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறலாம் பணிச்சூழல் சிறப்பாக இருக்கு
ரிஷபம் ராசி
தேவையற்ற மனக்குழப்பங்கள் சுவையாக இருக்கும் உங்க அம்மனமாக பணியாற்றினால் சிறப்பாக செயலாற்றும் இன்று குடும்ப ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது கால் வலி ஏற்பட வாய்ப்பிருக்கு
மிதுனம் ராசி
இன்று செயல்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் நிதி நிலைமைஅபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! நல்ல முறையில் இருக்கு நல்ல சேமிப்பு நிலையை பராமரிப்பு இங்க
கடகம் ராசி
இன்றைய நாள் உங்களுக்கு இலக்குகளை அடைய சரியான முயற்சி எடுக்க உகந்த நாள் உங்கள் செயல்களில் எளிதாக செய்வீங்க.
உங்கள் உறுதி மற்றும் தைரியம் மூலம் வெற்றி பெறுவீர்கள்
சிம்மம் ராசி
இன்று கடினமான சூழ்நிலைகளை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டியது நல்லது .
கோபம் மற்றும் பதட்டத்தினால் ஆகாதீங்க. நம்பிக்கையும் உறுதியும் என்று அதிகமாகவே இருக்கும் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்
துலாம் ராசி
இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் நீங்கள் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது நல்லது. முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் .பணியின் போது தவறுகள் நிகழ வாய்ப்பு இருக்கு திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி பணிகளை செய்ய வேண்டியது நல்லது
விருச்சகம் ராசி
இந்த ராசிக்கு கஷ்டம் ஏற்படும் இன்று வெற்றிக்கான நாளாக இருக்கும் https://youtu.be/1rdT7RpGnUcஎன்று உங்கள் இலக்குகளை வெற்றி பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெறுவதற்கு உகந்த நாளாக இருக்கு உங்களிடம் காணப்படும் .
மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
தனுசு ராசி
இன்று உங்கள் திட்டங்களில் பலன்கள் கிடைக்கும் .என்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும் பணியிட சூழல் சிறந்த முறையில் இருக்கு ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கு
மகரம் ராசி
இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் சிறப்பாக திட்டமிடுதல் மற்றும் யுக்திகளை கையாளும் அதன் மூலம் வெற்றி பெறலாம் அமைதியாக இருந்து பதட்டத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை கிடைக்கும்
கும்பம் ராசி
இன்றைய நிதி நிலைமை சிறப்பாக இருக்காது பூர்வீக சொத்து மற்றும் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும் பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்றாலும் அதிக வேலை காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்பு
மீனம் ராசி
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் சுமையாக இருக்கும் நம்பிக்கையுடன் இருந்தால் நன்மை காணலாம்
272 total views, 1 views today